Ajith: குட் பேட் அக்லியில் மல்ட்டிபிள் கெட்டப்புகளில் நடிக்கும் அஜித்.. ஹீரோயின் யார் தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் முதல் கட்ட சூட்டின் துவங்க உள்ளதாகவும் இதையொட்டி பிரீ புரொக்ஷன்ஸ் பணிகளில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் பிரபல தெலுங்குப்பட நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும்

காரைக்குடி அருகே கொரட்டி மஞ்சு விரட்டில் 500 காளைகள் பங்கேற்பு: 11 பேர் காயம்

காரைக்குடி: காரைக்குடி அருகே நடைபெற்ற கொரட்டி மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்றே்றன. இதில் 11 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொரட்டி கிராமத்தில் சிந்தாமணி அம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யாததால், காளைகள் அடக்க அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் களமிறங்கினர். அவர்களை போலீஸார் அனுமதிக்காததால் காளைகள் மட்டும் அவிழ்க்கப்பட்டன. இதனால் அவிழ்க்கப்பட்ட … Read more

“மக்களை பாதுகாக்கவே பாஜகவுடன் கூட்டணி” – சந்திரபாபு நாயுடு

அமராவதி: மக்களை பாதுகாக்கவும், எதிர்காலத்தை காக்கவுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது: “ஆந்திராவின் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கெனவே அழித்துவிட்டார். எனவே அதனை பாதுகாப்பதற்கான பொறுப்பு என்னுடையது. மாநிலம் ஒரு ஆழமான பொறியில் சிக்கியுள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு அரசாங்கமும் இப்படி செய்தது கிடையாது. … Read more

IPL 2024: ராஜஸ்தான் வெற்றி… குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

IPL 2024 Points Table, LSG vs RR: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் மாலை போட்டியில் டெல்லி அணி மும்பையை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி லக்னோ அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வீழ்த்தி உள்ளது.  ராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், லக்னோ … Read more

இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையை போக்குவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்…

காங்கிரஸ் கட்சி சொத்துக்களை மறுபங்கீடு செய்யவும், பரம்பரை வரியை விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இவர்களின் இந்த பேச்சு இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையை அம்பலப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமத்துவமின்மை “தொற்றுநோய்” என்று குறிப்பிடும் அவர்கள் சமத்துவமின்மையால் வேலையின்மை, ஊதிய உயர்வு இல்லாத தேக்கநிலை, பலவீனமான முதலீடு, சிறு தொழில்முனைவோருக்கு சாதகமற்ற சூழல் மற்றும் சமநிலையற்ற வரி முறை என்று பட்டியல் நீண்டுகொண்டே போவதாகக் கூறியுள்ளனர். 2014 மற்றும் 2023 … Read more

“மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!

காந்திநகர்: குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இன்று ரகசிய தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ. 300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCB) மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) இணைந்து இன்று நடத்திய கூட்டு நடவடிக்கையில் போதைப்பொருட்களை தயாரித்து வந்த மூன்று தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 300 Source Link

'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. மகாபாரத கதையை தழுவி சயின்ஸ் பிக்ஷன் கலந்த பிரமாண்ட படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இப்படம் மே 9ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் மே மாதம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், படத்தின் வசூல் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். எனவே, படம் … Read more

பல கோடி பாழாய் போயிடும்.. அந்த லேடி இயக்குநருக்கும் பிரைட் நடிகருக்கும் சண்டையா?.. காரணம் அவரா?

சென்னை: லேடி இயக்குநரின் படத்தில் நடித்து ஏகப்பட்ட பாராட்டுக்களை குவித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் அது எந்தவொரு பயனையும் அந்த பிரைட் நடிகருக்கு கொடுக்கவில்லை. இந்த படத்தை எப்படியாவது வேறொரு மொழியில் செய்து கல்லா கட்டி விடலாம் என இயக்குநர் ஐடியா கொடுக்க அதற்கு எந்தவொரு முன் யோசனையும் இல்லாமல் நடிகர் தலையாட்டியது மட்டுமின்றி தனது தயாரிப்பிலேயே படத்தையும்

DC v MI: தீயாக ஆடிய டெல்லி; விரட்டி விரட்டி தோற்ற மும்பை! – என்ன நடந்தது?

ஹை ஸ்கோரிங் ஆட்டங்கள் ஐ.பி.எல்-இன் வழக்கமாக மாறிவிட்டன. இன்று ஒரு புதிய நாள். புதிய ஆட்டம். ஆனாலும், மாற்றமில்லை. வழக்கம்போல முதலில் பேட் செய்த அணி 250+ ஸ்கோரை அடிக்க சேஸ் செய்த அணி நெருங்கி வந்து தோற்றிருக்கிறது. சேஸ் செய்து தோற்ற அணி மும்பை. டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. DC v MI டெல்லிதான் முதல் பேட்டிங். ஃப்ரேஸருக்கும் போரெல்லுக்கும் இடையிலான பார்ட்னர்ஷிப் பவர்பிளேயில் மும்பைக்கு மூச்சு விடுவதற்கான அவகாசத்தையே தரவில்லை. … Read more

கூலிங் பெயின்ட், நீர் மோர் – வெயிலின் தாக்கத்தை குறைக்க கோவை கோயிலில் சிறப்பு ஏற்பாடு

கோவை: கோவை பேரூர் பட்டீசுவரர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல கூலிங் பெயின்ட் பூசப்பட்டுள்ளது. மேலும், நீர் மோரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோடை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரங்களி்ல் மக்கள் சாலைகளில் செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அதேபோல், நிலவும் வெப்பத்தால் கோயில் வளாகங்களில் திறந்தநிலை பிரகாரங்களை சுற்றி வரும் பக்தர்கள் நடக்க முடியாமல் சிரமப்படும் சூழல்களும் ஏற்பட்டது. … Read more