“நாம் கடவுளாவது குறித்து மக்களே முடிவு செய்வார்கள்” – ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு மோகன் பாகவத் அறிவுரை

புனே: “நாம் கடவுளாக மாற வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். நாம் கடவுளாகி விட்டோம் என்று நாமே பிரகடனப்படுத்த முடியாது” என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். புனேவில் நடந்த நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மணிப்பூரில் குழந்தைகளின் கல்விக்காக பணியாற்றிய பைய்யாஜி என்று அழைக்கப்பட்ட ஷங்கர் தினகர் கனே என்பவரின் பணிகளை நினைவு கூறும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் கலந்து … Read more

அரசு பணியை ராஜினாமா செய்த வினேஷ் போகத்… பின்னணி என்ன?

Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் எடை சர்ச்சையால் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்தியன் ரயில்வேயில் வகித்து வந்த பொறுப்பை இன்று ராஜினாமா செய்தார்.

வீரா சீரியல் அப்டேட்: கால் கிடக்க காத்திருக்கும் வள்ளி.‌. வீரா கொடுத்த அதிர்ச்சி!

Veera TV Serial Watch Today Episode: இன்றைய வீரா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Rashmika: சல்மான் கான், அல்லு அர்ஜூன், சத்ரபதி மகாராணி… PAN INDIA லைன்-அப்களில் அசத்தும் ராஷ்மிகா

இந்த ஆண்டு மட்டுமல்ல, வரும் 2025-ம் ஆண்டும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ராசியான ஆண்டுதான். கடந்த 2021-ல் அல்லு அர்ஜூனுடன் நடித்த ‘புஷ்பா’வின் அதிரி புதிரி ஹிட்டுக்கு பின், பான் இண்டியா ஸ்டார் ஆகிவிட்டதால், கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை டாப் ரேஸில் அசத்துகிறார் ராஷ்மி. அதிலும் ‘அனிமல்’ படத்தின் ஹிட்டுக்கு பின் இந்தியில் சல்மான்கான், விக்கி கௌஷல் என கெத்து காட்டும் ராஷ்மிகாவின் அசத்தல் லைன் அப்கள் வைத்துள்ளார். ‘சிக்கந்தர்’ படம் ‘புஷ்பா’ படத்தின் வெற்றிக்கு பின், … Read more

தேர்தலில் போட்டி: இன்று காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா…

டெல்லி: பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்  மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.. முன்னதாக  வினேஷ் போகத்  தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி உள்ளார். இரு மல்யுத்த வீரர்களும் நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை சந்தித்து பேசிய நிலையில், அவர்கள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைக்கின்றனர். அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் அரியானா … Read more

கொல்கத்தா மருத்துவர் கூட்டு பலாத்காரம்? \"டிஎன்ஏ ஆதாரம் முக்கியம்..\" சிபிஐ சொன்ன முக்கிய தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சிபிஐ தரப்பில் இப்போது பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் அடுத்த வாரம் விசாரணை முடியும் என்றும் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். கொல்கத்தாவில் Source Link

ஹீரோவாக அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகன்.. அப்பாவுக்கே டஃப் கொடுப்பாரு போல!

சென்னை: தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாதமுனி பாலகிருஷ்ணாவின் மகன், கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இவர் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் டிரெண்டான நிலையில், இவர் அப்பாவிற்கே டஃப் கொடுப்பாரு போல என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கிட்டதட்ட 40 வருடங்களாக தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நந்தமுரி

சொத்துக்குவிப்பு வழக்கு: மறு விசாரணைக்கு தடை கோரி தமிழக அமைச்சர்கள் மனு – சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதுடெல்லி, தமிழ்நாடு நிதி அமைச்சர்களாக உள்ள தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு அமைச்சர்களாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டு, அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து, தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், அமைச்சர்கள் இருவர் … Read more

கடன் நெருக்கடியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு மேலும் 51 பில்லியன் டாலர் நிதி- சீன அதிபர் அறிவிப்பு

சீன தலைநகர் பீஜிங்கில் சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. 50 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் சீனா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 51 பில்லியன் டாலர் நிதியுதவி, உள்கட்டமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவு மற்றும் குறைந்தது 1 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் உறுதியளித்திருக்கிறார். சீன நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ள … Read more

இரத்தமாற்றத்தின் போது  இரத்தத்தில் தொற்றக்கூடிய நோய்க்கிருமிகள் இல்லை என்பதற்கு உயர் உத்தரவாதம்

  இரத்த மாற்ற செயற்பாட்டின் போது இரத்தத்தில் தொற்றக்கூடிய நோய்க்கிருமிகள் இல்லை என்பதற்கு உயர்தரத்திலான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்துவதாக தேசிய இரத்த மாற்று சேவையின்  பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க   தெரிவித்தார்.                                                  உலக இரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு  நேற்றுமுன்தினம் (04) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் … Read more