Bajaj Chetak Blue 3202 : பஜாஜ் சேத்தக் ப்ளூ 3202 ஸ்கூட்டரின் சிறப்புகள்

பஜாஜ் சேத்தக் அர்பேன் இ-ஸ்கூட்டருக்கு மாற்றாக புதிய சேத்தக் ப்ளூ 3202 அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது இதன் மூலம் கூடுதலான ரேஞ்ச் மற்றும் சிறப்பான வகையில் பல்வேறு வசதிகளை தொடர்ந்து பெற்றிருப்பதுடன் விலை ரூபாய் ₹8000 வரை குறைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஐக்யூப் மாடலுக்கு போட்டியாக சேத்தக் மிகச் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில் இரண்டு மாடல்களுக்கும் கடுமையான போட்டி உள்ள நிலையில் தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேத்தக் வரிசை புதுப்பித்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது … Read more

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தல்

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச்சபையின் உறுப்பினர்கள், பிரதி ஆளுநர்கள் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 2023 ஆம் ஆண்டின் … Read more

Trump: "நான் அமைக்க இருக்கும் கமிஷனுக்கு தலைமை தாங்க மஸ்க் ஒப்புக்கொண்டுவிட்டார்" – டொனால்ட் ட்ரம்ப்

‘பதவி காலம் முடியும்போது டிரம்பின் வயது 82 ஆக இருக்கும். இந்த அதிக வயது பிரதமர் பதவிக்கு சரியானது அல்ல’ என்று எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத சமீபத்திய காம்போவாக அமைந்தது ‘டிரம்ப் – மஸ்க்’ காம்போ. சமீபத்தில் கூட ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மஸ்க் ட்ரம்பை பேட்டிக் கண்டிருந்தார், இந்த நிலையில், “நான் பதவிக்கு வந்தால் நிதி மோசடிகள் தடுக்கும் வகையில் … Read more

சென்னை, கோவை, காஞ்சியில் ரூ.850 கோடி மதிப்பில் தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 5.9.2024 அன்று சிகாகோவில் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 5.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, … Read more

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கிறது இந்தியா: பிரதமர் மோடி முன்னிலையில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதல்முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் திறக்கும் திட்டத்தை இந்தியா அறிவித்தது. இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. புருனே பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்திய … Read more

IIFA Awards 2024: இந்திய சினிமாவின் மெகா கொண்டாட்டம்… தொகுப்பாளர்களாக இணையும் பவர்ஹவுஸ் ஜோடி

IIFA Awards 2024: செப்டம்பர் 28, சனிக்கிழமையன்று உலகப் புகழ்பெற்ற IIFA விருது வழங்கும் விழா நாடைபெறும். இது உற்சாகத்தின் உச்சகட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. சும்மா விடமாட்டேன்! அமைச்சர் அன்பில் மகேஸ் கொந்தளிப்பு…

சென்னை: அரசு பள்ளியில் நடைபெற்ற மோட்டிவேசன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  “என் ஏரியால, என் இடத்துல வந்து நீ பேசிருக்க.. என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. உன்னை சும்மா விடமாட்டேன்” -என பள்ளி கல்வித்துறை ஆவேசப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசமாக கூறினார். அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மோடிவேஷனல் ஸ்பீச் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையில், சென்னை அசோக்நகர் … Read more

ஹரியானா: அதிருப்தி அலை பீதி.. 'அனைத்து ஜாதியினரும் வேட்பாளராகலாம்' பார்முலாவை கையில் எடுத்த பாஜக!

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை கடுமையாக இருக்கிறது. இந்த அதிருப்தி அலையை எதிர்கொள்ளும் வகையில்தான் “‘அனைத்து ஜாதியினரும் வேட்பாளராகலாம்” பார்முலாவை பாஜக கையில் எடுத்துள்ளது. பாஜக அறிவித்த 67 வேட்பாளர்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் 14 பேருக்கு வாய்ப்பு தந்துள்ளது பாஜக. ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் Source Link

பாக்கியலட்சுமி: பாக்கியாதான் சடங்குகளை செய்யனும்.. ஈஸ்வரியின் தீவிரமான முடிவு.. கொந்தளித்த கோபி!

சென்னை: விஜய் டிவியின் பரபரப்பான எபிசோட்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வரும்நிலையில், இன்றைய எபிசோடிலும் அது தொடர்ந்து வருகிறது. ராமமூர்த்தி காலமான நிலையில், அவரது இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. இந்த சடங்குகளை கோபி செய்யக்கூடாது என்று ஈஸ்வரி தீவிரமாக கூறுகிறார். இதற்கு இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த உற்றார் உறவினர்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில், இந்த

சிறந்த டிசைன் விருதினை வென்ற ஹூண்டாய் க்ரெட்டா

இந்தியாவின் நடுத்தர எஸ்யூவி சந்தையில் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்று இருக்கின்ற ஹூண்டாய் கரெக்டா எஸ்யூவி இந்தியாவின் சிறந்த டிசைனுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான விருதினை (India’s Best Design Awards 2024) வென்றுள்ளது. புதிய ஹூண்டாய் கிரெட்டா டிசைன் இந்தியா வழங்கும் ‘இந்தியாவின் சிறந்த வடிவமைப்பு விருதுகள் 2024‘இந்தியாவின் சிறந்த வடிவமைப்பு திட்டங்களுக்கான விருது’. புதிய ஹூண்டாய் க்ரெட்டாவின் வசீகரிக்கும், நவீனமான மற்றும் முரட்டுத்தனமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, ஹூண்டாயின் உலகளாவிய வடிவமைப்பு மொழியான ‘சென்சுவஸ் ஸ்போர்ட்டினஸ்’ … Read more