அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தல்
நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), கேமரூன் நோரி (இங்கிலாந்து) உடன் மோதினார். இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் அடுத்த 2 செட்டுகளை ஜோகோவிச் கைப்பற்றி வெற்றி பெற்றார். ஜோகோவிச் இந்த ஆட்டத்தில் 6-4, 6-7, 6-2 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி … Read more