Coolie Trailer :கூலி படத்தின் டிரைலர் வெளியீடு! கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

Coolie Trailer Release : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. டிரைலர் எப்படியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.  

தமிழக கோயில்கள்: உங்க குழந்தை கணக்கில் வீக்கா? கவலை வேண்டாம்…. இந்த கோவிலுக்கு ஒரு முறை போனால் போதும்

Tamil Nadu Temples: தங்கள் குழந்தைக்கு கணக்கு பாடம் வரவில்லை என கவலைப்படும் பெற்றோர் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோவில் ஒன்று நாமக்கல்லில் உள்ளது, அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2011ஆம் ஆண்டுக்கு பின் இவர்தான்.. ஆகாஷ் தீப் சாதனை படைப்பு!

Ind vs Eng 5th Test: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகின்றனர். இதுவரை இத்தொடரில் 4 டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வென்றுள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில், இத்தொடரின் 5வது போட்டி ஜூலை 31ஆம் தேதி … Read more

Coolie : "அப்பாவுக்கு விக்ரம் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி லோகேஷ்!" – விழாவில் ஷ்ருதி ஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. ஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர் என படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள். Coolie Trailer அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. … Read more

புதிய உச்சத்தை எட்டியது சென்னை மெட்ரோ… இதுவரை இல்லாத அளவில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள் பயணம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் (ஜுலை) பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை  புதிய உச்சத்தை எட்டியுள்ளது.   இதுவரை இல்லாத அளவில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள் பயணம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. ஒரே மாதத்தில் 1 கோடி பயணிகளை கடந்த சென்னை மெட்ரோ 2025 ஜூலை மாதத்தில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். எங்களுடன் ஒன்றாக, பாதுகாப்பாக, பயணித்த அனைவருக்கும், மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்து உள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு … Read more

"இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" – ராகுல் காந்தியின் பேச்சுக்கு அருண் ஜெட்லி மகன் பதில்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்துப் பேசிய கருத்துக்களுக்கு அவரது மகன் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார். விவசாயிகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திய அரசாங்கம் எதிர்க்கட்சியின் எதிர்ப்பைக் குறைக்க அருண் ஜெட்லி வழியாக தன்னை மிரட்டியதாகப் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. அருண் ஜெட்லி “மிரட்டும் குணமுடையவரல்ல என் தந்தை” அதற்கு எதிராக ட்வீட் செய்த அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி, “விவசாயச் சட்டங்கள் தொடர்பாக மறைந்த என் தந்தை … Read more

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை. மத்திய சிறையில் கைதியிடம் டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை

திருநெல்வேலி: திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் பல ஆண்டுகளாக துப்பு துலங்காத நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையிலுள்ள தண்டனைக் கைதி ஒருவரிடம் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை நடத்தியுள்ளார். திமுகவின் முதன்மைச் செயலரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர், தொழிலதிபர் ராமஜெயம். கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி திருச்சியில் நடைபயிற்சியின்போது கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் விசாரித்தும் வழக்கில் … Read more

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை ஆயுள்: பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை வழக்​கில் குற்​ற​வாளி என பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்​வேறு பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடியோக்​கள் … Read more

இந்தியாவில் கள்ள உறவு..குற்றமா? குற்றம் இல்லையா? இதை தெரிந்து கொள்ளுங்கள்..

Is Extra Marital Affair Legal In India : இந்தியாவை பொறுத்தவரை, பலர் திருமணம் தாண்டிய உறவில் இருக்கின்றனர். ஆனால், இது குற்றமா, குற்றம் இல்லையா என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

Coolie Songs: கூலி பாடல்கள் அனைத்தும் வெளியானது! மொத்தம் 8 பாட்டு இருக்கு..

Coolie Album Released : ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.