இன்னும் எத்தனை பேரின் உயிர்களை திமுக அரசு பறிக்கப் போகிறது? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
Anbumani Ramadoss: நிலத்தைக் காக்க போராடிய பெண் உயிரிழப்பு: இன்னும் எத்தனை பேரின் உயிர்களை திமுக அரசு பறிக்கப் போகிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.