Shah rukh khan: "அட்லீ சார் மாஸ்" – தேசிய விருது வென்றவுடன் நன்றி தெரிவித்த ஷாருக் கான்
திரைக் கலைஞர்களுக்கு மத்திய அரசின் 71-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், சிறந்த நடிகருக்கான விருது `12th Fail’ திரைப்படத்திற்காக நடிகர் விக்ராந்த் மாஸ்ஸிக்கும், ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக் கானுக்கும் அறிவிக்கப்பட்டது. View this post on Instagram A post shared by Shah Rukh Khan (@iamsrk) இதைத்தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட நன்றி தெரிவித்த ஷாருக் கான், “மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறேன். தேசிய விருதுடன் கௌரவிக்கப்படுவது என்பது என் வாழ்நாள் … Read more