ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருள் வாங்காது என கேள்விப்பட்டேன்; அது நல்லது: ட்ரம்ப்

வாஷிங்டன்: “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருட்களை வாங்காது என்று கேள்விப்பட்டேன். அது ஒரு நல்ல நடவடிக்கை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஷ்யாவிடம் இருந்து இனி இந்தியா எரிபொருள் வாங்காது என்று புரிந்து கொள்கிறேன். அதைத்தான் கேள்விப்பட்டேன். சரியா தவறா என எனக்குத் தெரியாது, ஆனால் அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.” என தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் … Read more

பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் உதவி! ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது?

New Swarnima: பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி, தன்னம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு ஒரு வரப்பிரசாதமாக புதிய ஸ்வர்ணிமா திட்டம் அமைந்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் பகிர்ந்த குட் நியூஸ்! பிரச்சனைக்கு நடுவே சிரித்தவாறு பகிர்ந்த போட்டோ

Madhampatty Rangaraj Recent Post : பிரபல நடிகரும், சமையல்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்துள்ளார். அது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கிறதா? நீங்களும் ரூ.2000 பெறலாம்! எப்படி தெரியுமா?

தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்பின் மற்றுமொரு முக்கிய படியாக மிகவும் எளிய நிலையில் உள்ள மற்றும் பெற்றோரின் ஆதரவை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்குகிறது.

2026 IPL ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 4 பிளேயர்கள்

IPL 2026: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணி நான்கு தொடர் வெற்றிகளுடன் சிறப்பாகத் தொடங்கியது. ஆனால், அந்த வெற்றி வேகத்தைத் தக்கவைக்க முடியாமல், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறிவிட்டது. 2025 IPL சீசனில் 15 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் முடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அடுத்த சீசனுக்கு முன் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது. 2026 IPL ஏலத்திற்கு முன் சில மோசமாகச் செயல்பட்ட வீரர்களை விடுவித்து, புதிய … Read more

Parking: 'அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'- தேசிய விருதுகள் குறித்து ஹரிஷ் கல்யாண்

71-வது தேசிய விருது நேற்று(ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என ‘பார்க்கிங்’ திரைப்படம் 3 விருதுகளை வென்றிருக்கிறது. பார்க்கிங் இந்நிலையில் பார்க்கிங் படத்தில் ஹீரோவாக நடித்த பார் நெகிழ்ச்சியாகப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். “முழு நேர்மையையும், நம்பிக்கையையும் கொண்டு நாங்கள் பணியாற்றிய ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருக்கின்றன. ‘சிறந்த திரைக்கதை’ விருதுக்கு எனது இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், ‘சிறந்த துணை நடிகர்’ விருதுக்கு … Read more

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025: ஏசி, ஃப்ரிட்க், வாஷிங் மெஷினில் அதிரடி தள்ளுபடி

Amazon Great Freedom Festival Sale 2025: ஷாப்பிங் பிரியர்களுக்கு நற்செய்தி! ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை, பெரிய அளவிலான தள்ளுபடிகளுடன் வாங்கலாம். அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2025 இந்த ஆண்டின் மிகவும் அற்புதமான விற்பனையான கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2025, தேவையான பொருட்களை வாங்க, அதிகம் சேமிக்க உங்களுக்கு ஒரு பொன்னான … Read more

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்: எடப்பாடி பழனிச்சாமியின் 3வது கட்ட சுற்றுப்பயண விவரம் வெளியீடு…

சென்னை: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 3வது கட்ட சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமியின் 3ம் கட்ட சுற்றுப்பயணம் ஆண்டு 11ந்தேதி தொடங்கி  ( 11.8.2025 முதல் 23.8.2025) 23ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி … Read more

மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் வருவதா? மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்

புதுடெல்லி, அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவை துணைத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக உரிமையான போராட்டத்தைப் பயன்படுத்தும்போது, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சபையின் மையப்பகுதிக்கு வரும் விதம் எங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. நமது நாடாளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா? இதை நாங்கள் கண்டிக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 1 More update தினத்தந்தி Related Tags : மல்லிகார்ஜூன கார்கே  மாநிலங்களவை  … Read more

21-ந்தேதி இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகள் தேர்தல்

புதுடெல்லி, இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகளின் பதவி காலம் கடந்த பிப்ரவரி 2-ந்தேதியுடன் முடிவடைந்தது. நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதில் சட்ட சிக்கல், பல்வேறு மேல்முறையீடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தள்ளிக்கொண்டே போனது. குத்துச்சண்டை சம்மேளனத்தின் அன்றாட பணிகளை இடைக்கால கமிட்டி கவனித்து வருகிறது. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் வருகிற 21-ந்தேதி டெல்லியில் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் குத்துச்சண்டை சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் 2025-2029-ம் ஆண்டுக்கான … Read more