இந்த பதக்கம் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும்: சிராக் ஷெட்டி நெகிழ்ச்சி

பாரீஸ், சமீபத்தில் பாரீசில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. உலக பேட்மிண்டனில் 2-வது முறையாக பதக்கத்தை ருசித்த சிராக் ஷெட்டி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- மலேசியாவின் ஆரோன் சியா- சோ வூ யிக் இணையை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தோம். அவர்களுக்கு எதிரான வெற்றி எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஏனெனில் இதே மைதானத்தில் தான் … Read more

சீனாவின் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்வதேச நாடுகளின் தலைவர்கள்

பீஜிங், இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில், சீனாவின் நட்பு நாடுகள் உள்பட சுமார் 26 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நீண்ட காலத்திற்கு பிறகு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் தியான்மென் சதுக்கத்திற்கு வருகை தந்து சீன ராணுவத்தின் அணிவகுப்பை … Read more

க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரித்த ஹூண்டாய் மோட்டார்

ஹூண்டாய் இந்தியாவின் க்ரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் Excellence 42 kWh, Executive Tech 42 kWh மற்றும் Executive (O) 51.4 kWh என மூன்று விதமான வேரியண்டடை சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ரூ.18.02 லட்சம் முதல் ரூ.23.67 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது. க்ரெட்டாவில் 42Kwh மற்றும் 51.4Kwh என இரு விதமான பேட்டரியை கொண்டுள்ள நிலையில் முன்பாக 42kwh பேட்டரி மாடல் முன்பாக 390கிமீ சான்றிதழ் பெறப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 420 கிமீ … Read more

அனாதையாக சுற்றி திரியும் விலங்கு தெருநாய்! – எல்லையும் தீர்வும் | #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தெரு நாய்கள் பற்றி தமிழகத்தில் கடுமையான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் என்னுடைய பார்வை… இந்த உலகத்தில் பிறந்த அத்தனை உயிரினங்களும் வாழ்வதற்கு உரிமை உண்டு.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் வாழ்கிறது. மனிதன் உள்பட அனைத்து உயிர்களுமே “இது எங்களுடைய ஏரியா” என்று தீர்மானம் … Read more

விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்: ரூ.1,964 கோடியில் ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ நிலையம் வரை விரிவாக்கத் திட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற பணிகள் மேற்கொள்ள, ரூ.1,963.63 கோடி செலவில் ஒப்புதல் வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டம் அறிவிக்கப்பட்டு, நீண்ட காலமாக ஒப்புதல் கிடைக்காமல் இருந்து … Read more

டெல்லியின் பல பகுதிகளில் கனமழை – யமுனை நதியில் அபாய அளவை தாண்டி கரைபுரளும் வெள்ளம்

புதுடெல்லி: டெல்லி – என்சிஆரின் பல பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ததை அடுத்து, யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பாய்ந்தோடுகிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் 7,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். டெல்லி – என்சிஆரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்று நண்பகல் 1 மணி நிலவரப்படி வெள்ளம் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி, 207 மீட்டரை எட்டியது. இதனால், கரையோர பகுதி … Read more

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு

புதுடெல்லி: சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாட்​டில் ஈரான் மீதான அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு கடும் கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக எஸ்​சிஓ கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இப்​போதைய சூழலுக்கு ஏற்ப ஐ.நா. சபை​யில் சீர்​திருத்​தங்​கள் செய்​யப்பட வேண்​டும். குறிப்​பாக ஐ.நா.​வின் ஆட்சி மன்ற அமைப்​பு​களில் வளரும் நாடு​களுக்கு போதிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கப்பட வேண்​டும். ஒரே பூமி, ஒரே குடும்​பம், ஒரே எதிர்​காலம் என்ற கொள்​கையை எஸ்​சிஓ அமைப்பு பின்​பற்​றுகிறது. உலகத்​தின் நன்​மைக்​காக … Read more

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

விடியல் எங்கே? திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்.. லிஸ்ட் போட்ட அன்புமணி!

திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். 

ரோகித் சர்மா, விராட் கோலி விரைவில் ஓய்வு.. எப்போது தெரியுமா? இருவரும் நீடிக்க மாட்டார்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இவர்கள் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருபவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்பட்டாலும், அப்போது 39, 40 வயதில் இருவராலும் நல்ல ஃபிட்னெஸ் மற்றும் சிறந்த ஃபார்மில் இருக்க முடியுமா என்பது சந்தேகமாகும். Add Zee News as a Preferred Source இதையொட்டி, 2027 உலகக் கோப்பையில் … Read more