ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வெற்றி

பாட்னா: ரகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பிஹார் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளார். லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் கோட்டை என கருதப்படும் தொகுதி ரகோபூர். லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தேஜஸ்வி யாதவும் 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மிகவும் பாதுகாப்பான தொகுதி என்பதால், அதே … Read more

பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்! பல ஹிட் படங்களை கொடுத்தவர்..

V Sekhar Passes Away : இயக்குனர் வி சேகர் (74) காலமானார். கடந்து பத்து நாட்களுக்கு மேலாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை காலமானார்

கனமழை விடாது.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அலர்ட்.. சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

"இதனால்தான் நடிப்பதில்லை; சினிமாவில் நான் இன்னொரு ரவுண்ட் வருவேன்" -ரோஜா நெகிழ்ச்சி

12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு வருகிறார் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வந்த ரோஜா கடைசியாக 2015-ம் ஆண்டு ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் `என் வழி தனி வழி’ படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலகிய ரோஜா அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆந்திர மாநில ஜெகன் மோகன் ஆட்சியில் அமைச்சராக இருந்தார். லெனின் பாண்டியன் படத்தில் ரோஜா Andhra: “அவர்க்கு பைத்தியம் பிடிச்சிருச்சு” … Read more

WhatsApp: யாராவது உங்களைத் பிளாக் (Block) செய்து விட்டார்களா? கண்டுபிடிப்பது எப்படி?

WhatsApp: இன்றைய டிஜிட்டல் உலகில், WhatsApp தான் நம் தினசரி தகவல் தொடர்புக்கு மையம். ஆனால், சில சமயங்களில், நம்முடைய நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் கூட திடீரென பதிலளிக்காமல், அவர்களின் சுயவிவரம் (Profile) மறைந்து, நம்மை குழப்பத்தில் ஆழ்த்துவதுண்டு. ”அடடா… நம்மளை Block பண்ணிட்டாங்களா?” என்ற கேள்வி அப்போது தான் நமக்கு எழும். Add Zee News as a Preferred Source Block செய்யப்பட்டால் WhatsApp நேரடியாக எந்த அறிவிப்பையும் அனுப்புவதில்லை. இதனால், நாம் உண்மையை … Read more

தமிழ்நாட்டில் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை:  “தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றியபோது,  தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்றவர்,   SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது, அதனால் அவர்களுக்கு திமுகவினர் உதவ … Read more

BB Tamil 9: "உனக்கு எந்த அருகதையும் இல்லை" – விஜே பார்வதி – கனி சண்டை; இரைச்சலாகும் பிக் பாஸ் வீடு!

இன்றைய 40வது நாள் பிக்பாஸ் எபிசோடின் 3வது புரோமோ வெளியாகியிருக்கிறது. விஜே பார்வதி கூச்சல் சத்தம்தான் பிக்பாஸ் வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கம்ருதீனுடன் சண்டை, சபரியிடம் சண்டை, விக்ரமிடம் சண்டை என வரிசையாக வம்பிழுத்து, இப்போது கனியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் விஜே பார்வதி. “துஷாரும் அரோராவும் விட்டுக் கொடுக்காமல் ஒன்றாக இருந்தார்கள். அதன்பிறகு கம்ருதீனை கைக்குள் போட்டுவைத்திருகிறார் அரோரா” என திவாகரிடம் புறணி பேசி அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பாரு. பிக் பாஸ் … Read more

தமிழகத்தில் நவ.16 முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் நவ.16 முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பாவது: தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.15) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 19-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, … Read more

பிஹாரின் மிக இளம் எம்எல்ஏ ஆகும் நாடடுப்புற பாடகி: யார் இந்த மைதிலி தாக்கூர்?

பாட்னா: தேர்தலை ஒட்டி பாஜகவில் இணைந்து அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட இளம் நாட்டுப்புற பாடகி மைதலி தாக்கூர், பிஹாரின் மிக இளம் வயது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரைப் பெற இருக்கிறார். பிரபல நாட்டுப்புற பாடகியான மைதிலி தாக்கூர், கடந்த மாதம் 14-ம் தேதி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, 15-ம் தேதி தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதி பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தீவிர பிரச்சாரத்தை … Read more

அக்காவின் கணவருடன் திருமணம்..பிரபல நடிகருடன் காதல்! யார் இந்த காமினி கௌஷல்?

Who Is Actress Kamini Kaushal : இந்தியாவின் பழம்பெரும் நடிகை காமினி கெளசல் 98 வயதில் உயிரிழந்துள்ளார். இவர் குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.