மேஷம் – புத்தாண்டு பலன்கள் 2026 | Mesham Rasi New Year Rasi Palan | நினைத்தது நடப்பது எப்போது?

இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் மேஷம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு மேஷம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றனர். Source … Read more

தமிழ்நாட்டில் மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு  செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு 100 சதவிகித வரிவிலக்கு அளித்தது. முதற்கட்டமாக இநத வரி விலக்கு 2019ம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையில்,  பின்னர் அது  மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு,  2025-ஆம் ஆண்டு வரை தமிழக அரசு நீட்டித்தது. மாநிலத்தில் குறைந்தபட்சம் 20 சதவீத மின்சார வாகனப் பயன்பாட்டு … Read more

Doctor Vikatan: நரக வேதனையைத் தரும் வறட்டு இருமல்,தொண்டைப்புண்…  இருமலை நிறுத்த வழி உண்டா?

Doctor Vikatan: என் வயது 55. எனக்கு கடந்த ஒரு மாதமாக கடுமையான வறட்டு இருமல் இருக்கிறது. பாட்டில், பாட்டிலாக இருமல் மருந்து குடித்தும் இருமல் நிற்கவில்லை. இருமி இருமி, தொண்டை புண்ணானதுதான் மிச்சம். இருமல் அடங்கும்வரை நரக வேதனையை அனுபவிக்கிறேன். இதற்கு என்னதான் காரணம்… இந்த இருமலை நிறுத்த என்னதான் வழி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்     மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் இருமல் எதனால் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே அதற்கான சிகிச்சையை முடிவு … Read more

2026 டி20 உலகக் கோப்பையில் இருக்கும் சிக்கல்.. கேப்டனால் கவலை – முழு விவரம்!

2026 T20 World Cup: 2026ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் இதற்க்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் இம்முறை சொத்த மண்ணில் நடப்பதால், மீண்டும் டி20 உலகக் கோப்பையை வென்று அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் இந்திய அணி இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் சிலர் அணியின் கவலையே கேப்டன் சூர்யகுமார் யாதவ் தான் என விமர்சித்து வருகின்றனர்.  … Read more

வணிகர்களுக்கு புத்தாண்டு அதிர்ச்சி: கேஸ் சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு..

சென்னை: பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டு வணிகர்களுக்கு  அதிர்ச்சியை அளத்துளளது. வணிக சிலிண்டர்விலை ஒன்றுக்கு ரூ.110 விலை உயர்த்தப்பட்டுஉள்ளது. ஆண்டின்  தொடக்க நாளான இன்று (ஜனவரி 01, 2026) வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் உயர்த்தப்பட்டு உள்ளது.  சிலிண்டர்விலை ஒன்றுக்கு ரூ.110 விலை உயர்த்தப்பட்டுஉள்ளது. இது  பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில், சென்னையில், வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் எவ்வித மாற்றமும் இன்றி, ரூ.868.50-க்கு என்ற நிலையில் … Read more

கேரளாவில் இளம்பெண் தற்கொலை: கணவன் 5 மாதங்களுக்குமுன் உயிரிழந்த நிலையில் விபரீத முடிவு

திருவனந்தபுரம், கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 38). இவருக்கும் ரேஷ்மா (வயது 32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே, நர்சிங் படித்திருந்த சுகுமாரன் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் வேலை பார்த்து வந்தார். அவர் அங்கு 80 வயது மூதாட்டி ஒருவருக்கு கேர் கிவ்வராக (மருத்துவ பராமரிப்பாளர்) வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த ஜுலை மாதம் ஜெருசலேமில் தான் … Read more

2026-ம் ஆண்டு எப்படி இருக்கும்? நாஸ்டர்டாமஸ் கணிப்புகள் வெளியாகி பரபரப்பு

2025-ம் ஆண்டு முடிந்து 2026 தொடங்க உள்ளது. புதிய ஆண்டு என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை அறிய அனைவரும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஜோதிடர்கள் 2026-ம் ஆண்டில் வரவிருக்கும் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்கள். இந்த சூழலில் பிரபல பிரெஞ்சு ஞானி நாஸ்டர்டாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கணிப்புகள் வைரலாகி வருகின்றன. எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன … Read more

Cinema Roundup 2025 கடந்தாண்டு வெளியான படங்களில் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண்கள் பெற்ற படங்கள் எவை?

கடந்தாண்டு வெளியான படங்களில் எவை ஆனந்த விகடன் விமர்சனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற படங்கள் என்பதை பார்ப்போமா… குடும்பஸ்தன்: அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. சாபத்துடன் தொடங்கி சுபத்துடன் முடியும் ஒரு வழக்கமான குடும்பக் கதையானாலும் திரைக்கதையில் அதை அலுப்பூட்டாமல் புதுமையாகப் பரிமாறியிருந்தார் இயக்குநர். இப்படத்திற்கு ஆனந்த விகடன் 44 மதிப்பெண்களை வழங்கியிருந்தது. பாட்டில் ராதா: குரு சோமசுந்தரம் … Read more

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து

புதுடெல்லி, 2024-ம் ஆண்டின் கடைசி நாளுக்கு விடை கொடுத்து, 2026 புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல்வேறு நாடுகளில் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்பதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு … Read more