"நீங்கள் போதைப்பொருளை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா?" – மம்மூட்டியைச் சாடும் ஹரீஷ் பெராடி
மலையாள இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி ‘மட்டாஞ்சேரி மாஃபியா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆசிஃப் அலி, நஸ்லென் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில், நடிகர் ஹரீஷ் பெராடி, இயக்குநர் காலித் ரஹ்மானுடன் மம்மூட்டி மீண்டும் இணைந்திருப்பதைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மம்மூட்டி கடந்த ஆண்டு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குநருடன் பணிபுரிவது, போதைப் பொருட்களை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா எனக் கேள்வி கேட்டு பதிவிட்டிருக்கிறார். வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு, … Read more