Kalidas 2: "இதை நான் சிம்பதிக்குச் சொல்லல; இதுதான் ரியாலிட்டி" – பரத் வருத்தம்
பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். Kalidas 2 இயக்குநர் ஶ்ரீ செந்தில் இயக்கியிருக்கும் இந்த இரண்டாம் பாகத்தில் பவானி ஶ்ரீ, ‘பூவே உனக்காக’ சங்கீதா, அபர்ணதி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அப்போது நடிகர் பரத் பேசுகையில், “என்னுடைய கரியர்ல நிறைய புதுமுக இயக்குநர்களோடு நான் வேலை பார்த்திருக்கேன். என்னுடைய … Read more