“போடா மயி*ன்னு” இதனாலதான் சொன்னேன்! எருமசாணி விஜய் மனைவி விளக்கம்..

Nakshatra Murthy Clarification : எருமசாணி விஜய் மனைவி, தன்னை சுற்றி வலம் வரும் சர்சைகளுக்கு விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

HR துறையில் சாதிக்கலாம்… மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு – தமிழ்நாடு அரசின் இந்த படிப்பை பாருங்க!

Education Latest Updates: வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னணி தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு துறையில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு… விண்ணப்பிக்க கடைசி நாள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

சிஎஸ்கே தோல்விகளுக்கு இந்த ஒரு வீரர் முக்கிய காரணமா? என்ன ஆனது?

சிவம் துபே தனது பழைய அதிரடி ஃபார்முக்கு திரும்பினால் மட்டுமே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி வரும் போட்டிகளில் வெற்றிகளை குவித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  

இறுதி ஊர்வலங்களை வரைமுறைப்படுத்த புதிய சட்டம்….?

மதுரை: தமிழகத்​தில்  இறந்தோர் இறுதி ஊர்வலங்களை ஒழுங்​குபடுத்த புதிய சட்​டம் கொண்டு வரு​வது குறித்து தலை​மைச் செயலர் அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது. தமிழ்நாட்டில், மறைந்தோர் இறுதி ஊர்வலங்களின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை போன்ற நகர்ப்புறங்களில் நடைபெறும் இறுதி ஊர்வலங்களின்போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இறுதி ஊர்வலங்களில் கலந்துகொண்டு ஆடும் சிலரின் அலப்பறை மற்றும்  இறுதி ஊர்வலத்தில் போது, பிணத்துடன் எடுத்துசசெல்லுப்படும், பூக்களை பொதுமக்கள் மீது வீசி எறிவது … Read more

தனுஷ் உடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை! சொன்ன காரணம் தான் அல்டிமேட்!

போர் தொழில் என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்த விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள ஆக்‌ஷன் திரில்லர் படமான கர வரும் ஏப்ரல் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.   

தவெகவினர் குஷி.. சங்கீதா வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. என்ன மேட்டர்?

TVK Vijay Case Latest Update: மனைவிக்கு கடன் கொடுத்ததாக தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.   

தோனி செய்வது பெரிய தவறு… பிளேயிங் 11 சிக்கல் – CSK செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போதைய காம்பினேஷனை தான் கெடுக்க விரும்பவில்லை என உடற்தகுதி பெற்ற பின்னரும், தோனி விளையாடாமல் உள்ளார். இது ஏன் தவறான முடிவு? சிஎஸ்கேவில் தற்போது தோனி ஏன் மிக முக்கியம்? என்பது குறித்த விரிவான அலசலை இங்கு காணலாம்.

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீதான தொடர் கொலை முயற்சிகள், டிரம்புக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் அதற்கான செலவுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனின் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தின் போது ஹோட்டலுக்கு வெளியே ஆயுதம் ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிபர் டிரம்ப், முதல் பெண்மணி மெலானியா டிரம்ப், துணை அதிபர் … Read more

தேர்வு அறையில் ஒரு திகில் ஆட்டம்! – மே 15 முதல் பிரைம் வீடியோவில் 'எக்ஸாம்' தொடர்

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது.  

ஒரே நாடு ஒரே மின்சார விலை: இது தமிழக மக்களுக்கு வரமா? அல்லது சுமையா? மே 16.. என்ன நடக்கும்?

One Nation One Electricity Price: மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் 2026 வரைவு விதிப்படி, இந்தியா முழுவதும் சீரான மின்சார விலையைக் கொண்டு வர ‘மார்க்கெட் கப்ளிங்’ முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மே 16 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.