கடக ராசிக்காரர் விஜய்… முதல்வர் பதவியை அடைய… அடுத்து போகும் 5 கோயில்கள்!

TVK Vijay: தவெக தலைவர் விஜய் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். இந்நிலையில், முதலமைச்சர் பதவியை குறிபார்க்கும் விஜய், அடுத்த இந்த 5 கோயில்களுக்குச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. 

ரூ.30000 பட்ஜெட்டில் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்கள்: இதோ முழு பட்டியல்

Gaming Smartphones Under 30000: தற்போதைய இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், ₹30,000-க்கும் குறைவான பட்ஜெட்டில் அதிவேக இணைய வசதி கொண்ட 5G தொழில்நுட்பத்துடன், உயர்தர கிராபிக்ஸ் கேம்களை தடையின்றி விளையாடுவதற்கு ஏற்ற சக்திவாய்ந்த பிராசஸர், சிறந்த கூலிங் சிஸ்டம் மற்றும் நீண்ட நேரம் உழைக்கக்கூடிய பேட்டரி பேக்கப் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பல அதிரடியான ஸ்மார்ட்போன்கள் பரவலாகக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் எது சிறந்த கேம் போன் என்பதை பார்ப்போம்.

வாக்குகள் எண்ணப்படுவது எப்படி? தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில்,  மின்னணு வாக்குகள் எத்தனை மணி முதல் எண்ணப்படும் என்பது குறித்த தலைமை தேர்தல் அதிகாரி  அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். அதன்படி, மே 4ந்தேதி, முதலில் காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும் என அறிவிக்கப்பட்டு … Read more

பென்னாகரத்தில் சட்ட விரோத மதுக்கடை; அடித்து நொறுக்கிய பெண்கள்; ஓட்டம் பிடித்த உரிமையாளர்

தங்கள் கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோத மது விற்பனைக்கடைகளை கிராமப் பெண்கள் ஒன்றுகூடி அடித்து உடைத்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது வியாபாரி தப்பித்து ஓட்டம் தமிழகத்தில் அரசு அனுமதியோடு அமைந்துள்ள மதுக்கடைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு, கடைகளை மூடச்சொல்லி பொதுமக்கள் போராடி வருவது ஒருபக்கமென்றால், இன்னொரு பக்கம், மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத கடைகள் தமிழக கிராமங்களில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் தருமபுரி … Read more

கேஸ் சிலிண்டர் புக் பண்றீங்களா? மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய அரசின் ரூல்ஸ்!

LPG Cylinder New Rules 2026: கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களா நீங்கள்? இனி 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சிலிண்டர் புக்கிங் – மத்திய அரசின் புதிய அதிரடி கட்டுப்பாடுகள்!   

பிரம்மாண்டமாக முடிவடைந்த Zee தமிழின் கில்லாடி ஜோடிஸ் – வெற்றி வாகையை சூடியது யார்?

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சஞ்சீவ் வெங்கட் தொகுத்து வழங்கிய ‘கில்லாடி ஜோடிஸ்’ இறுதிப்போட்டியில், 8 பிரபல ஜோடிகள் காடு, நீர், நெருப்பு எனப் பல்வேறு கடினமான சவால்களை எதிர்கொண்டனர். இதில் அமர் & காயத்ரி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்; நந்தினி & யோகேஷ் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

Vijay: விஜய்யின் திடீர் திருச்செந்தூர் பயணத்திற்கு காரணம் இது தான்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. பரபரப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் விஜய்க்கு அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.   

ஐபிஎல் 2026ல் இருந்து தோனி விலகல்? வெளியான அதிர்ச்சியான தகவல்!

ஐபிஎல் 2026ல் இருந்து தோனி முழுமையாக விலகுகிறாரா? அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.  

மாற்றுத் திறனாளிகள் ரயில்களில் உள்ள சிறப்பு பெட்டிகளில் பயணிக்க சலுகை!

சென்னை: மாற்றுத் திறனாளிகள்  ரயில்களில்  உள்ள சிறப்பு பெட்டிகளில் பயணிக்க சலுகையை பயன்படுத்தலாம் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சிறப்பு பெட்​டிகளில் (திவ்யங்ஜன் பெட்டிகளில்)  பயணிக்க, இனி, யுடிஐடி என்​னும் தேசிய தனித்​து​வ​மான அடை​யாள அட்டை பயன்​படுத்​தலாம் என, ரயில்வே வாரி​யம் அறி​வித்​துள்​ளது. இந்திய இரயில்வேயானது, எலும்பு சார்ந்த குறைபாடுகள், பார்வைக் குறைபாடு, மனவளர்ச்சி குன்றிய நிலை மற்றும் காது கேளாதோர்/பேச இயலாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு (PwDs) கணிசமான கட்டணச் சலுகைகளையும் (75% … Read more

Doctor Vikatan: தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினரின் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் தூக்கத்தில் பேசும் வழக்கம் இருக்கிறது. இது பிற்காலத்திலும் தொடருமா… தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத். மனநல மருத்துவர் மிதுன் பிரசாத் தூக்கத்தில் பேசுவதை மனநல மருத்துவத்தில் ‘சாம்னிலோகுய்’ (Somniloquy) என்று சொல்கிறோம். இது மனநோய் அல்ல… மாறாக, தூக்கத்தில் ஏற்படும் ஒரு சாதாரண மாறுபாடாகும். அதை ‘பாராசோம்னியா’ (Parasomnia) என்கிறோம். இந்தப் பிரச்னை குழந்தைகள் … Read more