உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் 'பிரேக்ஃபாஸ்ட்': நடிகை ரோஸ்மின்!

மாடலிங் துறையில் தடம் பதித்து, அதே நம்பிக்கையுடன் சினிமாத்துறையிலும் தடம் பதிக்க இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ரோஸ்மின். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளது.

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்! அடுத்த விசாரணை எப்போது?

Vijay-Sangeetha Divorce Case : தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இன்று குடும்ப நல கோர்ட்டில் ஆஜராகாத காரணத்தால், நீதிபதி இந்த வழக்கினை ஜூன் 15, 2026-க்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் இருவரும் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.  

IPL டீம் ஓனரே… பில்லி சூனியம் வச்சாரு… யாரை சொல்கிறார் லலித் மோடி?

Lalit Modi: சிவம் துபேவுக்கு பில்லி சூனியம் வைத்ததாக வீடியோக்கள் பரவிய நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளரே எதிரணி வீரர்கள் மீது இதுபோன்ற மாந்திரீக செயலை செய்ததாக ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி பதிவிட்டுள்ளார்.

'அருவிப்போல் அன்பைத் தருவாளே' – இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அட்லீ – ப்ரியா அட்லீ தம்பதி!

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என விஜய்யை வைத்து மூன்று ஹிட் படைப்புகளைக் கொடுத்தவர் பாலிவுட்டுக்குள் என்ட்ரி தந்தார். அங்கு ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ‘ஜவான்’ திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. விஜய் – அட்லி – ஷாருக் கான் தற்போது இயக்குநர் அட்லீ, இப்போது அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் ‘ராக்கா’ படத்தின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் … Read more

செல்வ பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை! வருமான வரித்துறை விளக்கம்…

சென்னை: செல்வ பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என  வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, இன்று காலை முதல் தனது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும், தன்னை வீட்டிற்குள் சிறை வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல தரப்புகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில்,  செல்வ பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை என  வருமான … Read more

Dhoni: தோனி எப்போது களமிறங்குவார்? – சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி எப்போது கம்பேக் கொடுப்பார்? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தோனி உடல்நலம் குறித்து பேசியிருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” தோனி காயத்தில் இருந்து முன்னேறி வருகிறார். தோனி வலைப்பயிற்சியில் அவர் பேட்டிங் செய்வதை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், பேட்டிங்கை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் … Read more

இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சி! மதரசா வாரியம் கலைப்பு – பாஜக முதலமைச்சர் அறிவிப்பு!

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, அம்மாநிலத்தில் உள்ள மதரசா வாரியம் ஜூலை முதல் கலைக்கப்படும் என்றும் அனைத்து மதரசாக்களும் உத்தரகாண்ட் பாடத்திட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.   

குட் நியூஸ் சொன்ன இயக்குநர் அட்லீ – பிரியா, இரண்டாவது குழந்தை பிறந்தது.. திரையுலகினர் வாழ்த்து

Atlee Priya second child : தமிழில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ மற்றும் பிரியா அட்லீக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

TN Election: இந்த தவறை செய்யாதீங்க… ஓட்டுப் போடவே முடியாது – முக்கிய ரூல்ஸ்

TN Assembly Election What To Carry Avoid: தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே, வாக்களிக்கும் நேரம், வாக்குச்சாவடிக்கு என்னென்லாம் கொண்டு செல்லலாம், செல்லக்கூடாது என்பது குறித்து இந்த தொகுதிப்பில் பார்க்கலாம்.  

MI vs CSK: தோனி ரீ-என்ட்ரி? ஆயூஷ் மாத்ரே நீக்கம்.. பிளேயிங் 11ல் இரண்டு மாற்றம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏப்ரல் 23 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்போட்டியில் சிஎஸ்கே பிளேயிங் 11ல் இரண்டு மாற்றங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.