ஊரை விட்டு கிளம்ப பயமாயிருக்கு; அதான் இப்ப‌ நடிக்கல – 'சின்னத்தம்பி' பட நடிகர் மார்த்தாண்டன்

சின்னதம்பி. 1991ம் ஆண்டு இதே ஏப்ரல் மாதம் வெளியாகி வசூலை அள்ளிய படம். பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி உள்ளிட்ட முக்கிய நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ‘எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்’ எனக் கத்திக்கொண்டு மனநலம் பிறழ்ந்தவராக நடித்திருப்பார் நகைச்சுவை நடிகர் மார்த்தாண்டன். படத்தில் ஆரம்பத்தில் ஒரு காட்சி, பிறகு பிரபு குஷ்பு கழுத்தில் தாலி கட்டும் சீன், தொடர்ந்து கிளைமேக்ஸ் என மூன்று காட்சிகளில் நடித்திருப்பார். படம் வெளியான பிறகு … Read more

ஜேஇஇ மெயின் 2026 இரண்டாம் கட்டத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…

டெல்லி: ஜேஇஇ மெயின் 2026 இரண்டாம் கட்டத் தேர்வுக்கான முடிவுகள் இன்று  இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது இன்று பிற்பகல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய தேர்வு முகமை (NTA), JEE Main 2026-இன் இரண்டாம் அமர்வு முடிவுகளை இன்று, ஏப்ரல் 20 அன்று வெளியிடவுள்ளது. முடிவுகள் வெளியாகும் துல்லியமான நேரம் குறித்து முகமை இன்னும் அறிவிக்கவில்லை. முடிவுகள் வெளியானதும், jeemain.nta.nic.in மற்றும் nta.ac.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அவை கிடைக்கும். தேர்வர்கள் … Read more

Hansika: 'காஸ்டிங் கௌச்' குறித்த கேள்விக்கு நடிகை ஹன்சிகாவின் பதில் – விவாதிக்கும் நெட்டிசன்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த செய்தியைத் தொடர்ந்து மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். சமீபத்தில் அவர் திருமண வாழ்க்கை குறித்து மனம்திறந்து பேசியது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றது. இந்த நிலையில், சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் திரைத்துறையில் நிலவும் ‘காஸ்டிங் கௌச்’ (பாலியல் சுரண்டல்) குறித்து கேட்கப்பட்டது. Hansika Motwani | ஹன்சிகா … Read more

நடுவானில் 4 மணிநேரம்… உயிரை கையில் பிடித்திருந்த பயணிகள் – விமானத்தில் நடந்தது என்ன?

Fly91 Hyderabad Hubbali Flight Issue: ஹைதராபாத் நகரில் இருந்து நேற்று மதியம் புறப்பட்ட விமானம் ஒன்று சுமார் நான்கு மணிநேரமாக வானிலேயே வட்டமடித்துள்ளது. இதனால், அந்த விமானத்தின் பயணிகள் அலறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தன் மீதான ட்ரோல்களுக்கு கர மேடையில் பதிலடி கொடுத்த தனுஷ்! வைரல் வீடியோ!

Dhanush Speech Kara Movie: “ஏன் நான்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா?” – ட்ரோல்களுக்கு கர மேடையில் பதிலடி கொடுத்த தனுஷ்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!  

87 வயதிலும் டஃப் கொடுக்குறாங்கபா.. மிகவும் வயது முதிர்ந்த வேட்பாளர்கள்.. முழு லிஸ்ட்

TN Election Oldest Candidates: 2026 சட்டமன்ற தேர்தலில் 80 வயதை கடந்தும் வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். காட்பாடி வேட்பாளர் துரைமுருகன், நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி. ராணிப்பேட்டை வேட்பாளர் ஆர்.காந்தி ஆகியோர் 80 வயதை கடந்தும் போட்டியிடுகின்றனர்.   

இந்திய அணிக்கு கேப்டனாகும் ஸ்ரேயாஸ் ஐயர்.. பிசிசிஐ புதிய திட்டம்!

ஆசிய கேம்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் ஒரே நேரத்தில் வருவதால், இந்திய அணியை இரண்டு குழுக்களாக உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வாய்ப்புள்ளதாகவும் NDTV செய்தி வெளியிட்டுள்ளது.   

Kara: 'அவர் வேண்டாம்னு சொல்வார்'- நியூமராலஜிபடி தனுஷூக்கு தயாரிப்பாளர் கொடுத்த 'கலை அசுரன்' பட்டம்

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நடிகர் தனுஷின் 54-வது படமான ‘கர’ (Kara) ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், தனுஷ் தனது திரைப்பயணம் மற்றும் இப்படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். கர படத்தில்… ஜி.வி. பிரகாஷ் இசையில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஐசரி கணேஷ், “எந்த விஷயங்களைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது எனத் தெளிவாகச் செய்யக்கூடிய ஆள் தனுஷ் சார்தான். … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலி: தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு  தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என  பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் இயங்கி வந்த ‘வனஜா’ பட்டாசு ஆலையில் நேற்று (ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை)பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விதிமுறைகளை மீறி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலை செயல்பட்டதே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தர பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் … Read more

IRCTC வேலை: Freshers அப்ளை செய்யலாம்; சென்னையில் Walk-in-Interview மட்டும் தான்; ரூ.30,000 சம்பளம்

IRCTC தெற்கு மண்டலத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? Hospitality Monitors – இது ஒரு ஒப்பந்தப் பணி ஆகும். இரண்டு ஆண்டுக்கால ஒப்பந்தப் பணி. பின்னர், ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டாலும் நீட்டிக்கப்படும். மொத்த காலிப்பணியிடங்கள்: 84 சம்பளம்: ரூ.30,000 வயது வரம்பு: அதிகபட்சமாக 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) கல்வித் தகுதி: கீழே உள்ள புகைப்படத்தில் உள்ளதை கவனிக்கவும். கல்வித் தகுதி Career: ஏதாவது ஒரு டிகிரி போதும்; LIC-ல் நல்ல வேலை; … Read more