மொபைல் போன் பார்ப்பதாக தந்தை திட்டியதால் மகன் தற்கொலை: எடப்பாடியில் சோகம்

Salem News: எடப்பாடி அருகே செல்போன் பயன்படுத்துவதை கண்டு தந்தை திட்டியதால் மகன் கோபித்துக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்ப பக்கவாத அறிகுறிகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு! உஷார் மக்களே

Tamil Nadu government : வெப்ப பக்கவாத அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்ட வழிகாட்டலை தமிழ்நாடு அரசு சார்பில் நாக்கப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். 

MI vs SRH: வான்கடேவில் ஹைதராபாத் ருத்ரதாண்டவம்! மும்பையின் பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோகிறதா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 244 ரன்கள் இலக்கை 18.4 ஓவர்களிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடித்து அபார வெற்றியை பதவு செய்துள்ளது.   

இன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

டெல்லி: சி.பி.எஸ்.இ 2026 தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என தகவல்கள் பரவிய நிலையில், இன்று வெளியாகும்  என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10, 2026 வரை நடைபெற்றன.  அனைத்துத் தேர்வுத் தாள்களும் காலை 10:30 மணிக்குத் தொடங்கி, ஒரே அமர்வில் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், தேர்வர்கள் cbse.gov.in மற்றும் results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான … Read more

பினராயி 3.0-க்கு `நோ' சொல்லுகிறதா கேரளம்? – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?

கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 09.04.2026 அன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. ஆட்சி அமைக்க 71 எம்.எல்.ஏ-க்கள் வேண்டும் என்ற நிலையில் 90-க்கும் அதிகமான சீட்டுகள் தங்களுக்கு கிடைக்கும், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைப்போம் என சி.பி.எம் கூறிவருகிறது. பினராயி விஜயன் 3.0 ஆட்சி அமைப்போம் என சி.பி.எம் நம்புகிறது. ‘நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறாமல் இருந்தால் அரசியல் வனவாசம் செல்வேன்’ என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை … Read more

TN Election Exit Poll 2026: தமிழகத்தை ஆளப்போகும் விஜய்? வெளியான அதிர்ச்சி கருத்துக்கணிப்பு!

TN Election Exit Poll 2026: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் அக்ஸிஸ் மை இந்தியா அதிர்ச்சிகரமான கணிப்பை வெளியிட்டிருக்கிறது.   

டபுள் ஹாட்ரிக் சாதனை! 6 பந்துகளில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து பிளேயர்

Cricket Record : இங்கிலாந்து பவுலர் ஒருவர் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

மேற்கு வங்க 2வது கட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குப்பதிவு

சென்னை: மேற்குவங்க மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும்  2வது கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில்  கடந்த 23-ந்தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்,  91.78  சதவிகிதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இன்று மீதமுள் . 142 தொகுதிகளில்  இன்று (ஏப்ரல் 29) இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்றைய வாக்குப்பதிவில்,  3.22 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்ற … Read more

TN Exit Poll 2026 LIVE : நம்பர் கேமில் லீட் அடிக்கும் திமுக… மீண்டும் ஸ்டாலின் ஆட்சியா? | கருத்துக்கணிப்பு முடிவுகள்

Praja poll திமுக கூட்டணி – 148-168 அதிமுக கூட்டணி – 61-81 தவெக – 1-9 மற்றவை – 0-0 Peoples Insight திமுக கூட்டணி – 120 – 140 அதிமுக கூட்டணி – 60 – 70 தவெக – 30 – 40 மற்றவை – 0 – 4 KAMAKHYA ANALYTICS திமுக கூட்டணி – 78 – 95 அதிமுக கூட்டணி – 68 – 84 தவெக … Read more

கேரளாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்…

Kerala Exit Poll : கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியன்று, சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. மும்முனை போட்டியாக நடைப்பெற்ற இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்த கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.