நீதிமன்றத்தில் நடந்த பிக்பாஸ் ட்விஸ்ட்: நீதிபதிக்கே ஷாக் கொடுத்த கெஜ்ரிவால்! இது தான் நடந்தது!

Delhi News Tamil: நீதிபதியின் பிள்ளைகள் மத்திய அரசின் வழக்கறிஞர்களாக இருப்பதும், நீதிபதி ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் நடுநிலையான விசாரணைக்கு முரணானது என கெஜ்ரிவால் வாதம்.

நீதிக்காகப் போராடும் தாய்: கோபி நயினாரின் ‘காலனி’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.

அன்புமணி மகள்கள் கண்ணீர்விட்டு கதறல்… துரோகி ஜி.கே. மணி – பிரச்சாரத்தில் பரபரப்பு

Ramadoss vs Anbumani: தனக்கு குழந்தை பிறந்து 6 மாதமாகியும், இதுவரை தாத்தாவுக்கு தெரியாது என்றும், என் குழந்தையை பார்க்கவில்லை. போன் கூட பண்ணவில்லை. அதற்கு கூட ஜி.கே.மணி விடுவதில்லை என்றும் அன்புமணியின் 2வது மகள் பரப்புரையில் பேசியது வைரலாகி வருகிறது.

11,000mAh மெகா பேட்டரி.. இனி சார்ஜிங் கவலை இல்லை; களமிறங்கும் Honor போன்

Honor New Phone : Honor நிறுவனம், 10,690 mAh மதிப்பிடப்பட்ட திறன் கொண்ட ஒரு புதிய பேட்டரியின் (battery) சோதனை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இந்த பேட்டரி 11,000 mAh திறனுடன் வருகிறது. ஒரு ஸ்மார்ட்போனில் இடம்பெறும் பேட்டரியிலேயே, இது அதிகபட்ச திறன் கொண்டவற்றுள் ஒன்றாகத் திகழ்கிறது.  

தொகுதி மறுசீரமைப்பு : மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு அதிக பாதிப்பு… ஆய்வில் தகவல்…

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, அனைத்து மாநிலங்களிலும் தமிழகமே அதிக பாதிப்பைச் சந்திக்கும் என ஆய்வு தகவல்கள் தெரிவிப்பதாக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மசோதா மற்றும் அரசியலமைப்பு திருத்தங்களை ஆய்வு செய்ததில், மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும். அது மட்டுமல்லாமல், இட இழப்பு மற்றும் சதவீத பங்கு குறைவு ஆகிய இரு அம்சங்களிலும் தமிழகமே அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு எந்த முறையில் … Read more

Real Estate: நிலம் வாங்கியாச்சு; ஆனா பட்டா, CMDA, DTCP எங்கே வாங்கறதுனு தெரியலயா? உங்களுக்கான லிஸ்ட்

வீடு, நிலம் வாங்கிவிடுவோம். ஆனால், பட்டா எங்கு எடுப்பது, வில்லங்க சான்றிதழ் எங்கு பெறுவது என்பதில் பல சந்தேகங்கள் நமக்கு எட்டிப்பார்க்கும். இந்த மாதிரியான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் வழக்கறிஞர் மற்றும் பில்டர் முத்துசாமி. தாய் ஆவணங்கள் – சார்பதிவாளர் அலுவலகம் விற்பனைப் பத்திரப் பதிவு – சார்பதிவாளர் அலுவலகம் வில்லங்கச் சான்றிதழ்கள் – சார்பதிவாளர் அலுவலகம் வருவாய்த்துறை ஆவணங்கள் – கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம் பட்டா – பத்திரம் கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்க … Read more

இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2 காட்சிகள்! ஜனநாயகன் மாதிரி ஆயிடுமா? அச்சத்தில் ரஜினி ரசிகர்கள்..

Jailer 2 Video Leaked Online : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம், ஜெயிலர் 2. இந்த படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

கரூரில் அதிரடி: செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் இடங்களில் ஐ.டி. ரெய்டு!

Senthil Balaji : கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

SRH vs CSK: சிஎஸ்கே பிளேயிங் 11.. கலீல் அகமதுக்கு பதில் வரும் புது வீரர்? தோனி இல்லையா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏப்ரல் 18 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இப்போட்டியில் கலீல் அகமது இல்லாத நிலையில், அவர் இடத்தை யார் பிடிப்பார்? அதேபோல், இப்போட்டியில் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.   

23ந்தேதி தேர்தல்: ஏப்ரல் 21ம் தேதி முதல் கூடுதலாக 10ஆயிரம் பேருந்துகள் இயக்கம்…

சென்னை:  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 21ந்தேதி முதல் 3 நாட்கள் 10ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு சட்டப்பரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 23 தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் வசதியாக சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் 3 நாட்களுக்கு … Read more