'சிராக் பஸ்வானுடன் காதல்?' – கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார். இப்போது நாடாளுமன்றத்திற்குச் சென்றதன் மூலம் கங்கனா ரனாவத்திற்கு நல்ல நண்பர் கிடைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. கங்கனா ரனாவத்தும், ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானும் இப்போது அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொள்கின்றனர். அவர்களின் நட்பைப் பார்த்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வைரலாகப் பரவி இருக்கின்றன. … Read more

இன்னும் 3 வருஷத்துல அந்த கிரிக்கெட் லீக் காலி! – லலித் மோடியின் அதிரடி கணிப்பு

Lalit Modi : ஐபிஎல் தொடரை காபி அடித்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் லீக் ஒன்று இன்னும் மூன்று ஆண்டுகளில் காலியாகிவிடும் என ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி கூறியுள்ளார்.

வறுமையில் விழவிருக்கும் 25 லட்சம் இந்தியர்கள், ஐ.நா எச்சரிக்கை… என்ன செய்யப்போகிறது அரசு?

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போர் ஏழு வாரங்களைக் கடந்திருக்கும் நிலையில், இன்னும் தொடர்ந்து நீடித்தால் உலகம் முழுவதும் 8.8 மில்லியன் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்; இந்தியாவில் 2.5 மில்லியன் மக்கள் ஏழைகளாவார்கள் என்று கூறியுள்ளது அவ்வறிக்கை. போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதன் விளைவாக தொடர் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சரக்கு … Read more

விரைவில் தேர்தல்..இன்னும் தமிழ்நாட்டுக்கு வராத ராகுல் காந்தி! முதல்வர் பேச்சுவார்த்தை..

TN Assembly Election 2026 : தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க ராகுல் காந்தி இங்கு வருவது எப்போது என்கிற சந்தேகம் நிலவி வருகிறது.  

விஜய்யால் கடுப்பான கருணாநிதி! “அவன் லீட்ர்ன்னா..நான் யாரு?” சுறா பட சம்பவம்..

ஒரு காலத்தில் நடிகராக இருந்த விஜய், இப்போது தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கி இப்போது தமிழகத்தின் மாபெரும் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இவரால் கருணாநிதி ஒருமுறை கோபப்பட்ட சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியுமா?  

ருத்ரதாண்டவம் ஆடிய பிரப்சிம்ரன் சிங்.. பஞ்சாப் அபாரம்! மும்பைக்கு 4வது தோல்வி.. பும்ரா காரணமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 196 ரன்கள் இலக்கை 16.3 ஓவர்களில் துரத்தி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை ஒரு போட்டியில் கூட பஞ்சாப் அணி தோற்காதது குறிப்பிடத்தக்கது.   

தவறு செய்துவிட்டேன்.. தவெகவில் இருந்து விலகும் செங்கோட்டையன் – முன்னாள் அமைச்சர் ஷாக் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து செங்கோட்டையன் வெளியேறும் மனநிலையில் இருப்பதாகவும் அவசரப்பட்டு முடிவெடுத்ததாக அவரே கூறியதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.   

CSK அணிக்கு திரும்பும் தோனி.. எப்போது? SRH போட்டியில் இல்லை! ஏப்ரல் 23ல் ரீ- என்ட்ரி

காயம் காரணமாக விலகி இருந்த CSK அணியின் நட்சத்திர வீரர் தோனி எந்த போட்டியில் களமிறங்குவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது தொடர்பாக இங்கு பார்க்கலாம்.   

பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை -பள்ளி கல்வித்துறையின் முக்கிய வழிகாட்டுதல்கள்

TN Schools Summer Holidays: 2026-ஆம் ஆண்டின் கோடை விடுமுறை தொடர்பாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை பெற்றோர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கயில், வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது, நீர்நிலைகளைத் தவிர்ப்பது, திரை நேரத்தைக் குறைப்பது மற்றும் பாரம்பரிய உணவு முறைகளையும் இணைச் செயல்பாடுகளையும் ஊக்குவிப்பது ஆகியவற்றை வலியுறுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்: ஏப்ரல் 18-ம் தேதி ராகுல் காந்தி களமிறக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரு நாள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 8:30 மணிக்கு புறப்படும் அவர், காலை 11.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருவார். அதன் பிறகு, 11.30 மணிக்கு ஹெலிகாப்டரில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு சென்று, காங்கிரஸ் … Read more