Labham – 2: தங்கம் விலை இந்த 10 ஆண்டில் எத்தனை மடங்கு உயரும்? #அக்‌ஷய திருதியை #Akshaya Tritiya

தங்கம் என்பது நம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நமக்கு மொத்தமாக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கம் வாங்கிக் குவிக்கிறார்கள் நம் மக்கள். இன்னும் சில நாள்களில் அக்ஷய திருதியை பண்டிகை வருகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமான விஷயம். இதனால் நம் வீடுகளில் தங்கம் இன்னும் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை பரவலாக எல்லா மக்களிடமும் இருப்பதால், இந்த நன்னாளில் பலரும் எந்தக் கடையில் தங்கம் வாங்கலாம், என்ன மாதிரியான நகையை வாங்கலாம் என … Read more

தொகுதி மறுவரையறையை வைத்து திமுக அரசியல் செய்திகிறார்கள் – குஷ்பு!

தொகுதி மறுவரையறையை வைத்து திமுக அரசியல் செய்திகிறார்கள் என பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ குற்றம் சாட்டி உள்ளார்.   

 தேர்தல் அறிக்கையை  இன்று வெளியிடுகிறார் தவெக  தலைவர்  விஜய்

சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தவெக தேர்தல் அறிக்கையை  இன்று வெளியிடுகிறார் அக்கட்சியின்  தலைவர்  விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை விஜய்  இன்று  மாலை வெளியிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் 800 பேர் மட்டுமே கலந்துகொள்ள, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மக்கள் … Read more

NRI Corner 9 – உங்கள் பெற்றோர், குழந்தைகளுக்கு மாதந்தோறும் பணம் தர இந்த ஒரு ஃபண்ட் இருந்தால் போதும்!

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்னை, தமிழ்நாட்டில் இருக்கும் பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் தரவேண்டும்; அல்லது, கல்லூரியில் படிக்கும் மகள்/மகனுக்குப் பணம் அனுப்ப வேண்டும்; அல்லது, வீட்டுச் செலவுக்காக மனைவிக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்பதுதான். பலரும் மாதச் சம்பளம் வாங்கியவுடன் அதில் சிலபல ஆயிரங்களை சொந்தபந்தங்களுக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது வகையான குடும்பக் கடமை எனில், இன்னொரு அருமையான வழியைப் பின்பற்றினால், நம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்த மாதிரியும் … Read more

“மக்களே..என்னை அடிக்கிறாங்க” திவாகர் திடீரென வெளியிட்ட வீடியோ! என்ன ஆச்சு?

Diwakar Video : வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், தன்னை பலர் சேர்ந்து தாக்குவதாக திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

உஷார் மக்களே.. தமிழகத்தில் வெப்ப அலை.. அடுத்த 6 நாட்களுக்கு வானிலை மையம் அலர்ட்

TN Weather Update Today: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில்,  அடுத்த சில தினங்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொகுதி மறுவரையறை: திமுக கருப்புக் கொடி போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு…

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக  திமுக அறிவித்துள்ள கருப்புக் கொடி போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என  அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். “மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், இன்று மாநிலம் முழுவதுடத  கருப்புக்கொடிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டையும், … Read more

"தேசப்பற்றை பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.!" – பாஜக எம்.பி-க்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவிற்கு திமுக எம்.பி ஆ.ராசா கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசுத் தரப்பு முன்வந்தது. பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் … Read more

சந்தீப் கிஷன் நடிக்கும் அடுத்த படம்..டைட்டில் என்ன தெரியுமா?

Sandeep Kishan : சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா-  விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.  

விசில் சின்னத்தை கோலமிடுங்கள் – விஜய் வைத்த அன்பு கோரிக்கை!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், வீட்டு வாசலில் அனைவரும் விசில் சின்னத்தை கோலமிடுங்கள் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.