பொண்ணுக்கு அம்மாவாக இருப்பது எவ்வளவு கடினம்… காமெடியன் மதுரை முத்துவின் கண்ணீர் வாழ்க்கை
Tamil Reality Show Update : ரசிகர்களுக்கு பிடித்தமான ரியாலிட்டி ஷோக்களை வழங்குவதில் எங்களை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய் டிவி காலம் காலமாக ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. வார நாட்களில் சீரியல் மற்றும் வார இறுதி நாட்களில் ரியாலிட்டி ஷோக்கள் என ரசிகர்களின் ரசனைக்கேற்ப நிகழ்ச்சிகளை தருவதில் விஜய் டிவி முன்னணியில் இருந்து வருகிறது. அதேபோல், விஜய் டிவி ஹாஸ்டாருடன் இணைந்துவிட்டதால், டிவியில் பார்க்க முடியாத ரசிகர்கள் கூட தங்களுக்கு … Read more