இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் கெடு….
கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் ஒருவாரம் கெடு விதித்துள்ளது. இல்லையென்றால் ராஜபச்சே அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவரை பதவி விலக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் பதவி விலக மறுத்து வருகிறார். இதையடுத்து, அவர்மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் … Read more