சரக்கு ஆட்டோ மீது மோதிய இருசக்கர வாகனம்… 4 பேர் பரிதாப பலி..!
சாலை விபத்தில் குழந்தை உட்பட நால்வர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேற்ந்த குமரேசன் அவரது மனைவி ஆனந்தி ஆகியோரும், முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கோவையில் இருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு ஆட்டோ நேரகாக அந்த இருசக்கர வாகனங்களின் மீது மோதியது. இந்த விபத்தில், குமரேசன், முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் சம்பவ … Read more