அவளின் அன்புக்காக! திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி… வெளியான புகைப்படங்கள்
கேரளாவில் திருநங்கை மனைவிக்காக திருநம்பி கர்ப்பமாகியுள்ளார். அதன்படி இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதி இப்போது தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர். சஹத்- ஜியா தம்பதி கோழிக்கோடு உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த இந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். இதில் சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறினார். அதேபோல ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். இந்த மூன்றாம் பாலின தம்பதி … Read more