குழந்தைதனமான ஆர்வம் பொதுநலனாக மாற முடியாது| Childish interest cannot become public interest
ஆமதாபாத் : பிரதமர் கல்வி விவகாரம் பற்றி உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள குஜராத் பல்கலைக்கழகம், ‘ஒருவரின் பொறுப்பற்ற குழந்தைதனமான ஆர்வம் பொது நலன் வழக்காக மாற முடியாது’ என தெரிவித்துள்ளது. புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, இது குறித்த தகவல்களை அவருக்கு அளிக்குமாறு டில்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களுக்கு … Read more