விளாடிமிர் புடின் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் நேரில் சந்திப்பார்கள்: துருக்கி தலைவர் தகவல்
ஜனாதிபதி புடின் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும். உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் நீடிப்பதில் எந்தவொரு தடையும் இல்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே சந்திப்பை ஏற்பாடு செய்ய இருப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் நடவடிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே துருக்கி இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதிப் … Read more