ராஜஸ்தான்: அடுத்தடுத்து வெடித்த 6 சிலிண்டர்கள்.! விபத்தில் 4 பேர் பலி ; 16 பேர் படுகாயம்
ராஜஸ்தான் ஜோத்பூரில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பல வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. ராஜஸ்தான் ஜோத்பூரின் கிர்த்தி நகர் பகுதியில் ஒரே நேரத்தில் பல எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பல பேர் பலியாகியனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பல வாகனங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு, இதற்குக் … Read more