தஞ்சை இருக்க இன்னொரு தலைநகர் ஏன்?..கங்கை கொண்ட சோழபுரமும் ராஜேந்திர சோழனின் அழியா புகழும்!
ராஜேந்திர சோழன் அரசனாக பதவியேற்றதும் அரண்மனைக்குள் இருந்த நாட்களை விட, போர்க்களத்தில் இருந்த நாட்கள்தான் அதிகம். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பை, பரந்து விரிந்த தென்னிந்திய பரப்பை ஆட்சி செய்த மன்னனுக்கு இன்று பிறந்தநாள். கடல் கடந்து அயல்நாட்டின் மீது படையெடுத்து வென்ற முதல் தமிழக மன்னன் ராஜேந்திர சோழன் இம்மண்ணில் அவதரித்த தினம் இன்று. தந்தை ராஜராஜன் அரச பதவியில் இருக்கும் போதே கி.பி. 1012 ஆம் ஆண்டு இணை அரசனாக பதவியேற்றார் ராஜேந்திர … Read more