நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : நாளை வாக்குப்பதிவு <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : நாளை வாக்குப்பதிவு –>
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் மொத்தமாக 57ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவும், 7 மணிக்கு வாக்குப்பதிவும் நடைபெறும். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more