யுவனுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்…இப்படி சொல்றது யாரு தெரியுமா?
சென்னை : அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமன நடிகர் விஜய் தேவரகொண்டா.இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு இருக்கும் பெண் ரசிகைகள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருந்தது. அர்ஜுன் ரெட்டி படத்திற்கு முன் பல படங்களில் நடித்தாலும், அர்ஜுன் ரெட்டி படம் தான் விஜய் தேவரகொண்டாவை பிரபலப்படுத்தியது. அதற்கு பிறகு நடித்த மகாநடி, கீதா கோவிந்தம், நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இவர் நடித்த எந்த … Read more