ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் ஷாக்
தமிழக முதல்வர் மு.க.ஸடாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த போன்கால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசாரணை நடத்தியதில் இந்த தகவல் புரளி என்று தெரியவந்துள்ளது. சமீப காலமாக பிரபலங்கள் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன்கால் வருவதும், இந்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் புரளி என்று தெரியவந்ததும் போன் … Read more