மாணவரிடம் சாதி பற்றி பேசிய சென்னை கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்
சென்னை: சாதி பற்றி மாணவரிடம் பேசிய சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சக மாணவர்களின் சாதி என்ன என்று மாணவர் ஒருவரிடம் ஆசிரியை கேட்கும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.