இவ்வார இறுதியில் புதிய நிதி ஆண்டின் முதல் நிதி கொள்கையை அறிவிக்க உள்ளது இந்திய ரிசர்வ் வங்கி!

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி இவ்வார இறுதியில் புதிய நிதி ஆண்டின் முதல் நிதி கொள்கையை அறிவிக்க உள்ளது. பணவீக்க விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு குறையாததால், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட உள்ளது. பணவீக்கத்தை மேலும் குறைக்க குறுகியகால கடன் வட்டி விகிதத்தை மேலும் 0.25% ரிசர்வ் வங்கி உயர்த்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 6 முறை உயர்த்தி … Read more

Vijay :இன்ஸ்டாவில் விஜய்.. ட்விட்டரிலும் ட்ரெண்டிங்.. விஜய்ன்னா சும்மாவா.. ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு!

சென்னை : நடிகர் விஜய் எப்போதுமே தன்னை ட்ரெண்டிங்கில் வைத்து வருபவர். அவர் விட்டாலும் அவரது ரசிகர்கள் அவரை சும்மா விட மாட்டார்கள். நிஜத்தில் மிகவும் அமைதியான விஜய், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்தான். எப்போதும் அவரது நடிப்பில் ஒரு ஆர்ப்பரிப்பு இருக்கும். கடந்த 2013ம் ஆண்டில் விஜய் ட்விட்டரில் இணைந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் விஜய் நடிகர் விஜய் சர்வதேச அளவில் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருந்து … Read more

பரபரப்பில் ராமநாதபுரம்.. மாவட்ட "பாஜக தலைவர்" வாழ்த்து பேனர் கிழிப்பு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 27ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாகிகளை கூண்டோடு கலைப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக தரணி.முருகேசன் என்பவரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மாவட்ட தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டி.எம்.டி … Read more

பாஜக தலைவரின் கடையில் கொள்ளை அடித்த இத்துத்வா கும்பல்!!

ராமநவமி பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையை பயன்படுத்தி இத்துத்வா கும்பல், பாஜக தலைவரின் கடையையே கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரத்பிரதேச மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தின் போது மசூதிக்கு வெளியே இருந்த கடைகளில் சிலர் காவி கொடிகளை கட்டி வன்முறையை ஏற்படுத்தினர். அதே போல் பீகாரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் மதரஸாவுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது பீகாரில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் மஹாராஷ்டிராவை சேர்ந்த … Read more

`வாடகைத்தாய்;விமர்சனத்தால் புண்படுத்த வேண்டாமே'-டாக்டர் நாராயணரெட்டி | காமத்துக்கு மரியாதை – S3 E35

“பிரபலங்கள் வாடகைத்தாய் வழியாக குழந்தை பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் நிகழும்போதெல்லாம், நம் சமூகம் மிகப்பெரிய அளவுக்கு விமர்சிக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் எந்தச் சூழ்நிலையில் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால், அவர்களின் மனதைப் புண்படுத்த மாட்டோம்” என்கிற மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி, அதுகுறித்த தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டார். “சில பெண்கள் உடலளவில் ஆரோக்கியமாகவே இருப்பார்கள்; அவர்களுடைய கணவர்களின் விந்தணுக்களும் தரமானவையாகவே இருக்கும். ஆனால், அந்தப் பெண்ணின் கர்ப்பப்பை மட்டும் சிறு வயதில் ஏற்பட்ட தொற்றுகள் காரணமாக … Read more

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றதால் தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு..!

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றப்பின், சேலம் பயணமான எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர். சேலம் செல்லும் வழியில், தாம்பரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்திய நிலையில், அவருக்கு கிரேன் மூலம் தொண்டர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் தலைவாசல் உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பளித்தனர். தலைவாசலில் உரையாற்றிய இ.பி.எஸ்., நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற அதிமுக தலைவர்கள் பாடுபட்டதாகவும், கட்சியின் … Read more

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? – அன்புமணி கேள்வி

சென்னை: பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியம் உடனே அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை நடப்பாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், மூன்று மாதங்கள் நிறைவடைந்தும் இன்று வரை எந்த அறிவிக்கையும் வெளியாகவில்லை. … Read more

"தொடவும் முடியாது.. சீண்டவும் முடியாது".. இறங்கி பேசிய எடப்பாடி பழனிசாமி.. ஆமா.. யார் அந்த "பி டீம்"..

விழுப்புரம்: இனிமேல் எவராலும் அதிமுகவை தொடவும் முடியாது.. சீண்டவும் முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், தொண்டர்களை உற்சாகத்துடன் இருக்குமாறு கூறிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறினார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அதிமுகவில் நிலவிய கூச்சல் குழப்பங்கள் தற்காலிகமாக அடங்கி இருக்கின்றன. இரட்டை தலைமைக்கு முடிவுகட்டி, அதிமுகவின் சர்வ அதிகாரமும் படைத்த ஒற்றைத் தலைமையாக உருவெடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியின் இந்த வெற்றியை தமிழகம் … Read more

Leo: லியோ திரைப்படத்தில் அவரும் நடிக்கிறாராம்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பற்றி நம் அனைவர்க்கும் தெரியும். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே இப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. லோகேஷின் முந்தைய திரைப்படமான விக்ரமின் வெற்றியும், அவர் விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் என்பதுமே இந்த எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்நிலையில் இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் மிகப்பிரமாண்டமான லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை மின்னல் வேகத்தில் … Read more

Chennai LIC: அண்ணா சாலை எல்ஐசியில் தீ விபத்து… சென்னையில் பரபரப்பு!

Chennai LIC Fire Accident: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி நிறுவனத்தின் கட்டடத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் வந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னை எல்ஐசி கட்டடத்தில் தீவிபத்து#BreakingNews #LIC #Chennai #tamlinadu pic.twitter.com/7ju4y9ivC2 — Barath Dev (@BarathDev5) April 2, 2023 மேலும், கட்டடத்தின் மேல்பகுதியில் இருக்கும் பெயர் பலகையில் தீப்பற்றியிருப்பதாக … Read more