20 ஆண்டுகளில் 20 படங்கள்: சுசீந்திரனின் திரைப்பயணம்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுசீந்திரன். இந்த படம் 2009ம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் சுசீந்திரன் 2003ம் ஆண்டு வெளிவந்த 'நாம்' என்ற படத்தில் நடிகராக, உதவி இயக்குனராக அறிமுகமானார். அதன்படி அவர் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. வெண்ணிலா கபடி குழுவிற்கு பிறகு நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, வில் அம்பு, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், சேம்பியன், … Read more

Vanangaan shooting : அருண் விஜய்யை வைத்து சைலண்டாக வணங்கான் படத்தின் முதல் ஷெட்யூலை முடித்த பாலா!

சென்னை : இயக்குநர் பாலா மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் துவங்கப்பட்ட வணங்கான் படத்தின் சூட்டிங் இடையிலேயே நிறுத்தப்பட்டது. சூர்யா தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்தப் படத்தில் இருந்து விலகிய சூர்யா, தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். பாலாவும் வணங்கான் படத்தின் சூட்டிங்கை துவங்கியுள்ளார். நடிகர் சூர்யா நடிகர் சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் இயக்குநர் பாலா … Read more

திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்திய மணமகள்… விபரீதத்தில் முடிந்த விளையாட்டு

புதுடெல்லி, நமது நாட்டில் திருமண நிகழ்வு பாரம்பரிய, கலாசார முறைப்படி பல காலங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எனினும், சமீப காலங்களாக அதில் சில புதுமையான விசயங்கள் புகுத்தப்படுகின்றன. திருமணத்தின்போது, முன்பெல்லாம் வாத்திய குழுவினரின் இசை கச்சேரி நடத்தப்படும். பின்னர், திருமண நிகழ்ச்சியில் ஒரு சிலர் சிறந்த நடனங்களை வெளிப்படுத்தினர். இதன்பின்பு, மணமகளே நடனம் ஆடுவது போன்ற விசயங்களும் புதுமையாக காணப்பட்டன. சில விசேஷ நிகழ்ச்சிகளில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு கொண்டாடப்படுவதும் காணப்படுகிறது. இதுபோன்று சமீபத்தில் நடந்த … Read more

பரபரப்பான கட்டத்தில் பஞ்சாப் – கொல்கத்தா ஆட்டம் மழையால் பாதிப்பு…!

மொகாலி, 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆடின. இந்த ஆட்டத்துக்கான டாசில் ஜெயித்த கொல்கத்தா … Read more

என்ன..!! 2027-ல் மனித உயிரினமே இருக்காதா…? டைம் டிராவலரின் திடுக்கிடும் அனுபவம்

லாஸ் ஏஞ்சல்ஸ், உலகம் தோன்றியது பற்றிய மனிதர்களின் தேடல்கள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. பூமியை கடந்து வேறு கிரகங்களில் மனிதர்கள் போன்ற உயிரினங்கள் எதுவும் வாழ்கின்றனவா? என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் போன்றவை பற்றிய செய்திகளும் பரவி மக்களுக்கு ஆச்சரியமூட்டி வருகின்றன. இதற்காகவே இருக்க கூடிய ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மற்றும் வருங்காலங்களில் முறையே நடந்த மற்றும் நடக்க … Read more

பாதியிலேயே நிறுத்தப்பட்ட விடுதலை திரைப்படம்.!! நடந்தது என்ன?

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூரி. அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக வளம் வந்தார். தற்போது கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்து விடுதலை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், ‘விடுதலை’ திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  மேலும் இந்த திரைப்படத்திற்கு … Read more

"புண்படுத்தியதற்கு மன்னித்துவிடுங்கள்! ஆடையை மாற்றிக்கொள்கிறேன்!"- மனமாறிய நடிகை உர்ஃபி ஜாவேத்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் மாடலும், நடிகையுமான உர்ஃபி ஜாவேத் எப்போதும் ஆடைகள் அணிவதில் வித்தியாசமான நடைமுறையைப் பின்பற்றக்கூடியவர். அவர் அணியும் ஆடைகள் ஆபாசமாக இருந்ததோடு, சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன. இதனால் அவருக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் கூட விடுத்திருக்கின்றன. பா.ஜ.க, உர்ஃபி ஜாவேத் மீது மும்பை போலீஸில் புகாரும் செய்திருந்தது. இதற்காக அவரை மும்பை போலீஸார் அழைத்து விசாரித்தனர். உர்ஃபி ஜாவேத் தொடர் ஆடை சர்ச்சைகளால் அவருக்கு மும்பையில் வீடு வாடகைக்குக் கொடுக்கக் கூட … Read more

ஏப்.7-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இம்மாதம் 7-ம் தேதி, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம், எம்ஜிஆர் மாளிகையில், வருகின்ற 7.4.2023 – வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற … Read more