சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை..!

கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் குயின் காங் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டுக்கு இடையே சந்தித்துக் கொண்ட இரு அமைச்சர்களும் ஜி20 SCO மற்றும் BRICS அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக இந்தியா சீனா இடையே நீடிக்கும் கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றி சீன அமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாகவும் ஜெய்சங்கர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதே போன்று … Read more

கோல் அடிக்காமல் மான்செஸ்ட் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி! பதிலடி கொடுத்த அர்ஜென்டினா வீரர்

ப்ரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அன்ட் ஹோவ் ஆல்பியன் எப்.சி அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. சமபலத்துடன் மோதிய அணிகள் இங்கிலாந்தின் பால்மெர் மைதானத்தில் நடந்த ப்ரீமியர் லீக் தொடர் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பிரைட்டன் அன்ட் ஹோவ் ஆல்பியன் எப்.சி அணிகள் மோதின. இரு அணிகள் சமபலத்துடன் மோதியதால் 90 நிமிடங்கள் வரை கோல் ஏதும் விழவில்லை. அதனைத் தொடர்ந்து 5 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. … Read more

ட்விட்டர், ஃபேஸ்புக்கை தொடர்ந்து இனி கூகுளிலும் ப்ளூ டிக்: முழு விவரம் இதோ

கூகுள் புளூ டிக்: ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்குப் பிறகு, இப்போது மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் அதன் பயனர்களுக்கு நீல நிறச் சரிபார்ப்பு அடையாளத்தைக் கொடுக்கும். இதன் மூலம் மக்கள் சரியான பயனரிடமிருந்து மின் அஞ்சலை பெறுகிறார்களா என்பதை எளிதாக அடையாளம் காண முடியும். இது மக்களை மோசடியில் இருந்து காப்பாற்றும். இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது Google Workspace, G Suite Basic மற்றும் Business -இன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என்றும் கூகுள் … Read more

பிரதமரின் ரோட்ஷோ கட்டுப்பாடுகளால் பெங்களூரு மக்கள் கடும் அவதி

பெங்களூரு கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் நடத்தும் ரோட்ஷோவில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.   கருத்துக் கணிப்புக்களின்படி இம்மாநிலத்தை ஆளும் பாஜகவுக்கு தோல்வி முகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.   இதையொட்டி பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து மத்திய அமைச்சர்களும் களமிறங்கி உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி 40 … Read more

நான் இன்னும் சாகவில்லை : ரசிகருக்கு செல்வராகவன் கொடுத்த பதில்

தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கிய செல்வராகவன், அதன் பிறகு பீஸ்ட், சாணிக்காயுதம், பகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஏற்கனவே தான் இயக்கிய 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் அவ்வப்போது தத்துவங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் செல்வராகவன், தற்போது ஒரு ரசிகர் டுவிட்டரில் கேட்ட கேள்விக்கு … Read more

என்ன பழங்குடியின மக்களை தியேட்டருக்குள்ள விடமாட்டீங்களா? பக்கா மாஸ் காட்டிய பிரேமலதா விஜயகாந்த்!

சென்னை: நடிகர் சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க ஆசை ஆசையாக டிக்கெட்டுகளுடன் தியேட்டருக்குள் நுழைந்த நரிக்குறவ மக்களை உள்ளே விட முடியாது என ரோகிணி தியேட்டர் ஊழியர் அவமானப்படுத்திய வீடியோ தீயாக பரவிய நிலையில், பெரிய போராட்டமே வெடித்தது. விஜய்யின் வாரிசு படத்துக்கும் எங்களை உள்ளே விடலைங்க என அந்த நரிக்குறவ பெண் பேசியதை பார்த்து பலரும் கண் கலங்கினர். இந்நிலையில், 100 பழங்குடியின மக்களை அழைத்துக் கொண்டு பிரேமலதா விஜயகாந்த் தனது மகன்களுடன் தியேட்டரில் … Read more

வெசாக் பௌர்ணமி செய்தி

மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு இது புனிதத்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்த நாள் கௌதம புத்தரின் பிறப்பு, புத்தத்துவம் மற்றும் சம்புத்த பரிநிர்வாணத்தின் புனித நிகழ்வை நினைவுபடுத்துவதோடு மனிதநேயம் மற்றும் கருணையுடன் கூடிய அறப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் கௌதம புத்தரின் போதனைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வரும் இந்த சவாலான நேரத்தில், காலத்தால் அழியாத … Read more

அரசு ஊழியர்கள் விடுப்பு, முன்பணம், கடன் பெறுவது ஈஸி: அமைச்சர் பி.டி.ஆர் உருவாக்கும் புதிய ஆப்

அரசு ஊழியர்கள் விடுப்பு, முன்பணம், கடன் பெறுவது ஈஸி: அமைச்சர் பி.டி.ஆர் உருவாக்கும் புதிய ஆப் Source link

தி கேரளா ஸ்டோரி படத்தின் தமிழ் பதிப்பு இன்று வெளியாகாது..!

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.இந்த படம் இன்று திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள … Read more

அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே 89.66 டிகிரி வெயில்..!!

இந்த ஆண்டு கோடை காலம் சற்று முன்னரே ஆரம்பித்து விட்டதாக சொல்லலாம். ஏனென்றால் மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. காற்றில் ஈரப்பதம் குறைந்திருந்ததால் வெயிலின் தாக்கத்தை அதிகம் உணர முடிந்தது. இத்தகைய சூழ்நிலையில் தமிழகம்- புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. புதுவையில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்து வந்தது. இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று  தொடங்கியது. … Read more