Leo: தளபதி குறித்து ஒத்த வார்த்தை சொன்ன 'லியோ' பட நடிகர்: குஷியான விஜய் ரசிகாஸ்.!

கோலிவுட் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெறித்தனமாக உருவாகி வருகிறது இந்தப்படம். ‘லியோ’ படத்தில் ஏராளமான பிரபலங்கள் நடித்து வருவதால் ஒவ்வொருவரிடமும் படம் குறித்த அப்டேட்டை தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்து வரும் ஒருவர் ‘லியோ’ படம் குறித்து அளித்துள்ள அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி … Read more

இலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்கள்! பின்னணியில் மறைந்துள்ள மாபியாக்கள்

இலங்கையில் தற்போது அதிகளவு பேசுப்பொருளாகியுள்ள ஒரு விடயம் தான் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான கொலைச் சம்பவங்கள். ஆனால் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஓர் விடயம் என்னவெனின் ஆங்காங்கே அரங்கேறும் இந்த கொலைச் சம்பவங்கள் அவ்வப்போது மட்டும் ஊடகங்களால் பெரிதும் பேசப்படுவதும், மக்கள் பதற்றமடைவதும் அதற்கு உடனடியாக தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி போராட்டங்களை முன்னெடுப்பதும், பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுப்பதும் ஆகும். பொதுவான கருத்தொன்று எம்மத்தியில் உள்ளது. அதுதான் ‘‘இதுவும் கடந்து போகும்‘‘ என்பது போல … Read more

‘கூலான லோகேஷ்..தளபதி அடிபொலி’ லியோ குறித்து எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை கூறிய மாத்யூ

லியோ படத்தில் நடித்து வரும் மலையாள நடிகர் மாத்யூ தாமஸ் அப்படம் குறித்து எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

”அதிபர் மாளிகை அருகே பறந்த 2 மர்ம ட்ரோன்களை அனுப்பியது உக்ரைன்..” – ரஷ்ய வல்லுநர்கள்..!

மாஸ்கோவில் அதிபர் மாளிகை அருகே பறந்த டிரோன்களை உக்ரைன் தான் அனுப்பி இருக்கக் கூடும் என்று ரஷ்ய வல்லுநர்கள் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையின் குவிமாடம் அருகே பறந்த அந்த 2 மர்ம டிரோன்களை கண்காணிப்பு ரேடார்கள் மூலம் கண்டுபிடித்த ரஷ்ய பாதுகாப்புப் படையினர், அவற்றை சுட்டு வீழ்த்தினர். இதில் பலத்த சத்தத்துடன் டிரோன்கள் வெடித்துச் சிதறின. சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்களை அனுப்பியது உக்ரைனாகத் தான் இருக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர். ரஷ்யாவின் எந்த பகுதியும் … Read more

டெல்லியில் போராட்டத்தைத் தீவிரப்படுத்த மல்யுத்த வீராங்கனைகள் முடிவு.

டெல்லியில் மேற்கொண்டு வரும் போராட்டத்தை மேலும் தீவிப்படுத்தப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ளனர். தேசிய மல்யுத்த சம்மேளத் தலைவர் மீது பாலியல் புகார் கூறி டெல்லி ஜந்தர்மந்தரில் 10-வது நாளாக அப்போராட்டம் நீடிக்கிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர் – வீராங்கனைகளுக்கும் போலீசுக்கும் இடையே நேற்றிரவு மோதல் வெடித்தது. போலீசார் சிலர் குடிபோதையில் தங்களிடம் முறை தவறி நடந்து கொண்டதே மோதலுக்குக் காரணம் என்று மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ளனர். இதைக் கண்டித்து, சர்வதேச அளவில் தான் வென்ற பதக்கங்களையும் மத்திய … Read more

இரண்டு விக்கெட்டுகள், ரன்அவுட்! கொல்கத்தா அணியை தெறிக்கவிட்ட தமிழக வீரர் நடராஜன்

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகள் மற்றும் ஒரு ரன் அவுட் செய்து மிரட்டினார். கொல்கத்தா 171 ஓட்டங்கள்  ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து வருகிறது. முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் குவித்தது. ரிங்கு சிங் 46 ஓட்டங்களும், கேப்டன் நிதிஷ் ராணா 42 ஓட்டங்களும் விளாசினர். … Read more

ரஜினியின் ஜெயிலர் ஆகஸ்ட் 10 ல் ரிலீஸ்…

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா படமாக உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. #Jailer is all set to hunt from August 10th💥 … Read more

இதய நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது நேஹாஸ்ரீ…உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

சென்னை: 2 வயது நேஹாஸ்ரீ இதய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர உங்கள் ஆதரவு தேவை. அறுவை சிகிச்சை, ICU & மருத்துவமனையில் தங்குதல், அறுவை சிகிச்சைக்குப் பின் ஆய்வுகள் மற்றும் மருந்துகள் உட்பட ரூ.2,80,000 செலவாகும் என மருத்துவமனை கூறியுள்ளது. உங்களின் சிறு உதவியும் குழந்தை நேஹாஸ்ரீ உயிர் பிழைக்க உதவும். மணலியில் வசிக்கும் யோகநாதன் கார்த்திகா தம்பதிக்கு நேஹா ஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. ஒரே குழந்தையான நேஹாஸ்ரீக்கு அதிக காய்ச்சல் மற்றும் உடல் … Read more

றெக்கையில் கூடு கட்டிய தேனீக்களால் விமானம் புறப்படுவதில் தாமதம்| Flight delayed by bees nesting on wing

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹூஸ்டன்: அமெரிக்காவில் விமானம் ஒன்றின் றெக்கையில் தேனீக்கள் கூடு கட்டியிருந்ததால், விமானம் புறப்படுவதில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. டெல்டா ஏர்லைன்ஸ் என்ற விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டனிலிருந்து, அட்லாண்டா மாகாணத்திற்கு புறப்பட தயாராக இருந்தது. மதிம் 12:35 மணிக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில், விமானத்தில் பயணிக்க வந்த பயணி ஒருவர் விமானத்தின் இடது புற றெக்கை நுனியில் தேனீக்கள் கூடு கட்டியிருந்ததை கண்டுபிடித்தார். உடனே அதனை வீடியோவாக … Read more

ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். நூறு நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் இறுதிவரை பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களில் ஒருவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. இதை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், அதன் பிறகு … Read more