உத்தமன் ஆகும் ராமராஜன்

நடிகர் ராமராஜன் 80 காலகட்டத்தில் கரகாட்டகாரன், எங்க ஊரு பாட்டுகாரன் போன்ற பல கிராமத்து படங்களை கொடுத்து கிராமத்து நாயகனாக வலம் வந்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கினார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் சாமனியன் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து மற்றொரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இதுமட்டுமல்லாமல் தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் ராமராஜன் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். … Read more

Biden tripped and fell: Video goes viral | கால் இடறி விழுந்த பைடன்: வைரலாகும் வீடியோ

கொலோராடோ: விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்க வந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்.,81 அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்தனர். உடனே பேச எழுந்தார் பைடன். அப்போது கால் இடறி கீழே விழுந்தார். உடனே அருகே இருந்த விமானப்படை வீரர்கள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர். இதன் வீடியோ … Read more

Jailer: முத்துவேல் பாண்டியன் பராக்… ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு… நிம்மதி பெருமூச்சுவிட்ட ரஜினி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் சேவியர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவானதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வந்தார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வந்த இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் … Read more

TKM sales report may 2023 – 110 % வளர்ச்சியை பதிவு செய்த டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்

கடந்த மே மாதம் 2023 விற்பனை முடிவில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 20,410 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய மே 2022 உடன் ஒப்பீடுகையில் 110 % வளர்ச்சியை அடைந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாத விற்பனை எண்ணிக்கை 10,216 ஆக பதிவு செய்திருந்தது. உள்நாடு மற்றும் ஏற்றுமதி என ஒட்டுமொத்தமாக 20,410 என்ற எண்ணிக்கையை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் மே 2023-ல் 19,379 எண்ணிக்கை மற்றும் ஏற்றுமதி விற்பனை 1,031 எண்ணிக்கை (அர்பன் க்ரூஸர் … Read more

குடிநீர் இல்லை; கரண்ட் இல்லை; ஆவின் பால் இல்லை: சென்னையில் திண்டாடும் மக்கள்; ஸ்டாலின் கவனிப்பாரா?

குடிநீர் இல்லை; கரண்ட் இல்லை; ஆவின் பால் இல்லை: சென்னையில் திண்டாடும் மக்கள்; ஸ்டாலின் கவனிப்பாரா? Source link

கோவை: ராட்சத விளம்பர பேனர் அமைக்கும்போது விபத்து – 3 தொழிலாளர்கள் பலி!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த, வடுகபாளையம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ராமசாமி என்பவருக்குச் சொந்தமான இடம் இருக்கிறது. அந்த இடத்தில் இன்று மாலை ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கும் பணி நடந்துவந்தது. பேனர் விபத்து கோவை: திருமணமான 20 நாள்களில் காதல் மனைவி கொலை – குடும்பத்துடன் நாடகமாடிய கணவன் கைது! சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் இந்தப் பணிக்கான கான்ட்ராக்டை எடுத்து செய்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பணிக்காக சேலத்தைச் சேர்ந்த … Read more

தமிழகத்தில் நீதிபதியாக பணியாற்றுவது கௌரவமானது.. கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன் : உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா உறுதி

தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன் என சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி, கலை கலாச்சார செறிவும், பல சான்றோர்களையும் கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது எனத் தெரிவித்தார். முடிவுகள் எடுக்கும் போது, அனைத்து தரப்பினரின் நம்பிக்கையும் பெறப்படும் எனவும், எவருக்கேனும் குறைகள் இருந்தால் அது நிவர்த்தி செய்யப்படும் எனவும் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தெரிவித்தார்.  Source link

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்காத பேட்டரி கார் – அறுவை சிகிச்சை நோயாளிகள் சிரமம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி காரை இயக்காததால் நோயாளிகள் சிரமமடைந்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நடக்க முடியாத நோயாளிகள், அறுவை சிகிச்சை செய்யப்பட்டோர் உள்ளிட்டோரை சக்கர நாற்காலிகள், ஸ்ட்ரெக்சர் போன்றவை மூலம் மருத்துவ பணியாளர்கள் வார்டுகள், ரத்த பரிசோதனை, ஸ்கேன் மையங்களுக்கு அழைத்து செல்வர். சில சமங்களில் நோயாளிகளை அழைத்து செல்வதில் சிரமம் ஏற்படும். இதை தவிர்க்க அதிகளவில் நோயாளிகள் வரும் மருத்துவமனைகளுக்கு பேட்டரி கார் வழங்கப்பட்டன. அதன்படி சிவகங்கை மருத்துவக் கல்லூரி … Read more

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் சுற்றுலா துறையில் மறுமலர்ச்சி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்துஸ்துக்கான 370-வது சட்டப் பிரிவை கடந்த 2019-ல்ரத்து செய்த பிறகு அங்கு சுற்றுலாத் துறை வளர்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது. காஷ்மீரின் ஸ்திரத்தன்மையை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஜி20 நாடுகளின் சுற்றுலா தொடர்பான மாநாடு கடந்த மே 22-24 தேதிகளில் நடத்தப்பட்டது. இதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. 370-வது சட்டப்பிரிவு நீக்கத் துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் கலை மற்றும் விளையாட்டு துறைகளும் மீண்டும் புத்துயிர் … Read more

சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வைரமுத்து கடும் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதேபோல் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்படியான கோரிக்கையை ஏற்று இவர்களின் கணக்கை தற்காலிகமாக முடக்கியிருப்பதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. திடீரென சீமான் உள்ளிட்டோரின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதற்கு அக்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு … Read more