Vidaamuyarchi: த்ரிஷாவிற்கு பதிலாக வேறொரு நாயகியை லாக் செய்த அஜித்..அட இது வெற்றி கூட்டணியாச்சே..!

​விடாமுயற்சிதுணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வெளியான நிலையில் இன்றளவும் படப்பிடிப்பு துவங்காமலே இருக்கின்றது. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருகின்றனர். மேலும் இணையத்தில் விடாமுயற்சி பற்றி பல வதந்திகள் உலா வருகின்றன. எனவே விடாமுயற்சி படம் நடக்குமா ? நடக்காதா … Read more

சொந்த பீர் கம்பெனியை அமைச்சர் உதயநிதி விளம்பரப்படுத்துகிறார் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பீர் கம்பெனியை அரசு பேருந்துகளில் விளம்பரப்படுத்துவதாக அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.   

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. 2018 ம் ஆண்டு 2197 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற வளர்ச்சியைக் கண்டிருப்பதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 2006 ம் ஆண்டு 1,411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 3,682 ஆக உயர்ந்திருப்பதை அடுத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி … Read more

23 crore financial assistance from central government to Delhi AIIMS in 5 years | டில்லி எய்ம்ஸ்க்கு மத்திய அரசு 5 ஆண்டுகளில் ரூ.23 கோடி நிதி உதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 23 கோடி ரூபாய் வரையில் நிதி உதவி அளித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நொய்டாவைசேர்ந்த சமூக ஆர்வலர் அமித்குப்தா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்து இருப்பதாவது: … Read more

‛பைண்டர்'-ல் கதை தான் நாயகன் – சார்லி

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “பைண்டர்”. வினோத் ராஜேந்திரன் இயக்கி, தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை பிரானா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சார்லி பேசியதாவது : ‛‛இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகவும் பெருக்கமானது. இந்தப் படத்தில் பெரிய கதாநாயகன்கள் இல்லை, கதைதான் நாயகன். இந்த படத்திற்காக … Read more

LGM: தோனி வைரம் மோதிரம் கொடுக்கிறாரா..? மன்னன் பட ஸ்டைலில் LGM படக்குழு கொடுத்த டாஸ்க்!

சென்னை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்றுவிட்ட தோனி தற்போது திரைப்பட தயாரிப்பில் இறங்கிவிட்டார். அவரது தோனி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள எல்ஜிஎம் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், LGM பட ரசிகர்களுக்கு வைர மோதிரம் போட்டியை தோனியின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தோனி வைரம் மோதிரம் கொடுக்கிறாரா..? : கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி, இப்போது திரைப்படத்துறையில் … Read more

Ola S1 Air escooter – ஆகஸ்ட் 15 வரை.. ரூ.1.10 லட்சம் விலையில் ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்

பட்ஜெட் விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஓலா நிறுவனம் ஜூலை 28 முதல் விற்பனை துவங்கிய நிலையில் ஆரம்ப கட்ட சலுகையாக ரூ.1,09,999 விலையில் S1 ஏர் அறிமுகம் செய்யப்பட்டது. ஜூலை 31 முதல் ரூ.1,19,999 ஆக விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு தள்ளுபடி ரூ.10,000 வழங்கப்பட்ட சலுகை முன்பதிவு செய்யாத அனைவருக்கும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு 8 மணி வரை கிடைக்கும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவன தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். … Read more

விடுதியில் தங்கியிருந்த சிறுமியை போதையாக்கி சிறார்வதை; இளம்பெண், 2 இளைஞர்கள் கைது!

கேரள மாநிலம், கொச்சியில் சுல்தானா (33) என்ற பெண்கள் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பெண்கள் விடுதியில், பல்வேறு பகுதிகளிலிருந்து சிறுமிகளும், பெண்களும் படிப்பதற்காக பணம் கொடுத்து தங்கி வருகின்றனர். ஆலப்புழாவைச் சேந்த சுல்த்தானாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து போதைப்பொருள்களை விடுதியிலுள்ள பெண்களுக்கும் சப்ளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது விடுதிக்கு சில ஆண்கள் வந்து செல்வதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கொச்சி சிட்டி போலீஸ் … Read more

கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்து | சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் இருந்திருக்கலாம்: காங்கிரஸ் எம்.பி. சந்தேகம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடி விபத்து சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் இருந்திருக்கலாம் என்று காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் பட்டாசு குடோன் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் இன்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: ”பட்டாசு கடைக்கு அனுமதி வாங்கியிருந்தாலும், குடியிருப்பு பகுதியில் அனுமதி வழங்கியது தவறான செயலாகும். இந்த வெடி விபத்தில் கான்கீரிட் கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளதை பார்க்கும் போது, பட்டாசு கடையில் … Read more