மாதவிடாய் ரத்தத்தை உள்ளிழுக்கும் ஆணுறுப்பு! Couples கவனத்துக்கு…

தாம்பத்திய உறவு தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கு, நிபுணர்களின் உதவியோடு தீர்வு சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் `காமத்துக்கு மரியாதை’ என்ற இந்த டிஜிட்டல் தொடர். வாசகர்கள் தங்கள் பிரச்னைகளையும் சந்தேகங்களையும், [email protected] என்ற மெயில் ஐ.டி மூலமாக எங்களுக்குத் தெரிவித்து வந்தார்கள். தொடர் முடிவடைந்த பிறகும் வாசகர்களின் சந்தேக மெயில்கள் தொடர்ந்துகொண்டிருக்கவே, காமத்துக்கு மரியாதை சீஸன் 2 ஆரம்பித்தோம். இந்த சீஸன் முழுக்க, வாசகர்களின் பிரச்னைகளுக்கு பாலியல் மருத்துவர் காமராஜ் தீர்வு வழங்கி வந்தார். இதோ, சீஸன் 3 ஆரம்பித்திருக்கிறோம். … Read more

தி.மலை கோயில் ராஜகோபுரம் எதிரில் வணிக வளாகம் கட்ட உயர் நீதிமன்றம் தடை

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் எதிரில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டும் அறநிலையத் துறை நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரில் 6 கோடியே 40 லட்சம் மதிப்பில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு, பொதுப் பணித்துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தை வாடகைதாரர்கள் … Read more

“பிரதமர் மோடி ஒரே ஆடையை மீண்டும் அணிந்து நீங்கள் பார்த்ததுண்டா?” – ராகுல் காந்தி

சாட்னா (மத்தியப் பிரதேசம்): தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியின் உடை குறித்து பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி ஒரு நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் அணிகிறார். நான் ஒற்றை வெள்ளை டி-ஷர்ட்டையே அணிகிறேன்” என்று கேலி செய்தார். இன்னும் ஒரு வாரத்தில் தேர்தலைச் சந்திக்க உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாட்னா மாவடத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பேரணியில் அக்கட்சியின் முக்கியத் தலைவரும், வயநாடு … Read more

காசாவின் மிகப் பெரிய மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு: ஹமாஸ் தகவல்

டெல் அவில்: காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், காசாவின் அல்-ஷிபா மருத்துமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் டாங்கர் வாகனங்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இஸ்ரேல் … Read more

Japan Review: பேன் இந்தியா திருடன், பார்ட் டைம் ஆக்டர் – ரசிக்க வைக்கிறதா இந்த `ஜப்பான்'?

கோவையில் ராயல் ஜூவல்லர்ஸ் எனும் நகைக்கடையில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. அந்தத் திருட்டு நடந்த விதத்தை வைத்து அது பிரபல கொள்ளையன் ‘ஜப்பான்’னின் கைவரிசையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு, அவனைத் தேட இரண்டு தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. இதே ஜப்பான் ஒரு பேன் இந்தியா திருடன் மட்டுமல்ல, ஒரு பார்ட் டைம் நடிகரும்கூட! இப்படியான ஒரு கதாபாத்திரத்தின் உண்மையான பின்னணி என்ன, அவருக்கு இருக்கும் பிரச்னை என்ன, உண்மையாகவே இந்தத் திருட்டைச் செய்தது … Read more

ராகிங் செய்யும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ராகிங் செய்யும் மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் கோவையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் ஒருவர் ராகிங் செய்யப்பட்ட சம்பவத்தில் அதே கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதையொட்டி மாணவர்கள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம், “கடந்த பல வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ராகிங் … Read more

ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ! யாரை கைது செய்தீர்கள்.. ரிப்போர்ட் கேட்கும் மகளிர் ஆணையம்

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா விவகாரத்தில் டெல்லி காவல் துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என விளக்கம் கேட்டு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடித்த சுல்தான், விஜய் நடித்த வாரிசு, Source Link

Cricket World Cup: 245 runs target for South Africa | உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவுக்கு 245 ரன்கள் இலக்கு

ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய அந்த அணி 50 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் … Read more

2 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் வெளியானது 'புலிக்குத்தி பாண்டி'

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான படம் 'புலிக்குத்தி பாண்டி'. இந்த படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரகனி, சிங்கம் புலி, ஆர் கே சுரேஷ் மற்றும் வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்திருந்தனர். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு முத்தையா விருமன் படத்தை இயக்கினார். அவரது சகோதரி மகன் கார்த்தி இயக்கி உள்ள 'ரெய்டு' படத்திற்கு … Read more

Bigg Boss Tamil 7 Eviction: இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷனா?.. டேஞ்சர் ஜோனில் இருக்கும் அந்த இருவர்!

சென்னை: Bigg Boss Tamil 7 Eviction – 5 போட்டியாளர்களை வைல்டு கார்டாக உள்ளே இறக்கியதில் இருந்தே டபுள் எவிக்‌ஷனாக பிக் பாஸ் வீடே களைகட்டி வருகிறது. கடந்த வாரமும் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பிய நிலையில், அன்ன பாரதி எவிக்ட் செய்யப்பட்டார். நாளை பிக்