இந்தியாவை வீழ்த்த இது ஒன்றுதான் வழி… எதிரணிகளுக்கு கில்கிறிஸ்ட் கொடுத்த ஐடியா – என்ன தெரியுமா?
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியை வெல்வதற்கான ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியை வெல்வதற்கான ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்குழு, தீபாவளியைக் கொண்டாட சென்னை திரும்புகின்றனரா? இல்லை, வெளிநாட்டிலேயே படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுமா? த்ரிஷா தவிர இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனரா? மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், ‘விடா முயற்சி’ படம் குறித்த இப்படியான பல கேள்விகள் பலரிடமும் இருந்து வருகிறது. மகிழ்திருமேனி, நீரவ்ஷா, சுப்ரீம் சுந்தர் அ.வினோத்தின் இயக்கத்தில் ‘துணிவு’ படத்திற்குப் பின், இப்போது ‘விடா முயற்சி’யில் நடித்து வருகிறார். இதில் அஜித்துடன் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜூன் தாஸ், … Read more
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இதுவரை இயல்பை விட 15% குறைவாக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 21ந்தேதி தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவ்வப்போது சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து … Read more
2024ம் ஆண்டு ஜனவரியில் வரும் பொங்கல் தினத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-4 ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படத்தையும் பொங்கலுக்கு வெளியிடுவதாக சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனால் பொங்கலுக்கு 4 படங்கள் திரைக்கு … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது இல்லத்தில் நேற்றிரவு (நவ.,08) தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார். பிரிட்டனில் வசிக்கும் ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்சதா மூர்த்தியும் குத்துவிளக்கேற்றி தீபாவளி பண்டிகை நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. ரிஷி … Read more
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்தப்படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். முன்னதாக அவரது ஜிகர்தண்டா படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர்ஹிட்டானது. இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது
இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்டோர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு! -அபிவிருத்தி, சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு குறித்து கலந்துரையாடல்- இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம்மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை (07) சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். இக்கலந்துரையாடலில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், … Read more
சென்னை: “சட்டத்தை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அளவுக்கு அதிகமாக கனிவு காட்டினால், அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக … Read more