Naxal casualties who escaped with injuries | காயமுடன் தப்பிய நக்சல் உயிரிழப்பு

பந்தலுார்கேரள மாநிலத்தில் கண்ணனுார், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள நக்சல்களை கட்டுப்படுத்தும் பணியில், கேரள மாநில அதிரடி படையினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். அதில், நீலகிரி மாவட்டம் பந்தலுார் எல்லையோர பகுதிகளிலும் தமிழகத்தில் நக்சல் நுழையாதவாறு கண்காணிப்பு தொடர்கிறது. இந்நிலையில், கடந்த நவ., மாதம், 13ம் தேதி, கண்ணனுார் பகுதியில் அதிரடிப்படையினர் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், ஒன்பது நக்சல்கள் தப்பி சென்றனர். அவர்கள் விட்டு சென்ற மூன்று துப்பாக்கிகளை பறிமுதல் செய்த … Read more

புது வருடபிறப்பில் ரத்னம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து ஹரி, விஷால் கூட்டணியில் உருவாகி வரும் 'ரத்னம்' என்கிற படத்தை தயாரிக்கின்றனர். ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து ரத்தம் தெறிக்க மோஷன் போஸ்டர் வெளியானது தொடர்ந்து இப்போது ரத்னம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'வாராய் ரத்னம்' என்கிற பாடல் புது … Read more

Opposition leader stabbed in South Korea | தென் கொரிய எதிர்க்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து

சியோல்: தென் கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே மியாங்யை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார். தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியாங் தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தை அவர் சுற்றி பார்த்தார். அப்போது ஒருவர் அவரது கழுத்தின் இடது பக்கத்தில் கத்தியால் குத்தினார். இதையடுத்து லீ ஜே மியாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவர் தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவராக உள்ளார். … Read more

இனி நான் முரட்டு சிங்கிள் மாரிமுத்து இல்ல.. கல்யாண அப்டேட் கொடுத்த பிரேம்ஜி!

சென்னை: கல்யாணமே வேண்டாம் என்று அடம் பிடித்து வந்த பிரேம்ஜி தனது திருமணம் குறித்து சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்திருந்தார் அந்த படம்

ஜனவரி 2024ல் வரவிருக்கும் எஸ்யூவி மற்றும் கார்கள் – Kia sonet, Creta to XUV400 launch this January 2024

நடப்பு ஜனவரி 2024 மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்யூவி மாடல்கள் பற்றி முக்கிய தொகுப்பினை அறிந்து கொள்ளலாம். இந்த மாதம் மெர்சிடிஸ் GLS, ஹூண்டாய் கிரெட்டா, கியா சொனெட், மஹிந்திரா XUV300, XUV400 EV புரோ ஆகியவை விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. Table of Contents Toggle 2024 Kia Sonet 2024 Hyundai Creta 2024 Mercedes-Benz GLS 2024 Mahindra XUV300 2024 Mahindra XUV400 facelift 2024 Kia … Read more

Tamil News Live Today: இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! – தீவிர கண்காணிப்பில் திருச்சி மாநகரம்!

இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி! திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை திருச்சி வருகிறார். டெல்லியில் இருந்து நாளை காலை 7 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் மோடி, பட்டமளிப்பு விழாவில் … Read more

சர்வதேச தரத்தில் இயங்கும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: கூடுதல் இருக்கைகள், அம்மா உணவகம் , அரசு மருத்துவமனை கோரும் பயணிகள்

சென்னை: சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில், 88.52 ஏக்கரில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், ரூ.393 கோடியே 74 லட்சத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்: பேருந்து முனையத்தின் முகப்பு விமான நிலையம் போல் காட்சியளிக்கிறது. நாள்தோறும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்ல ஏதுவாக இடவசதி உள்ளது. பிரதான கட்டிடத்தின் அடித்தளங்களில், 1000 கார்கள் … Read more

சூரிய நமஸ்காரத்தில் கின்னஸ் சாதனை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு

புதுடெல்லி: சூரிய நமஸ்காரத்தில் கின்னஸ் உலக சாதனை படைத்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஒரே நேரத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள 51 வெவ்வேறுஊர்களில், 108 இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர். அங்குள்ள புகழ்பெற்ற மோதேரா சூரியனார் கோயிலிலும் நடைபெற்ற இந்த … Read more

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற யூனுஸுக்கு 6 மாதம் சிறை

டாக்கா: வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனுஸ், ‘கிராமீன் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற வங்கியை தொடங்கி, லட்சக்கணக்கான கிராமப்புற தொழில் முனைவோருக்கு கடன்களை வழங்கினார். அவரது பொருளாதார சிந்தனைக்காக கடந்த 2006-ம் ஆண்டில்அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கடந்த 2007-ல் முகமது யூனுஸ் அரசியலில் கால் பதித்தார். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் கிராமீன் கம்யூனிகேஷன்ஸ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தொழிலாளர் சட்ட விதிமீறல் தொடர்பாகஅவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த … Read more