Ramam Raghavam: “அதன்பிறகு எனக்கு படம் எடுக்கவே தோணவில்லை!"- ஆதங்கப்பட்ட சமுத்திரக்கனி
தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ராமம் ராகவம்’. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகத் தயாராகியுள்ளது. அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, நடிகர்கள் சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ‘ராமம் ராகவம்’ அப்போது பேசிய சமுத்திரக்கனி, “அப்பா என்றாலே எனக்குள் ஒரு வேதியியல் மாற்றம் … Read more