டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நமீபியா
பார்படாஸ், 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – நமீபியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது தொடக்கத்தில் ஜேபி கோட்ஸே ரன் எதுவும் எடுக்காமலும் , ஜான் ப்ரைலின்க் 12 ரன்களிலும் , நிகோலாஸ் டேவின் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த கேப்டன் ஹெகார்ட் … Read more