தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச் சாவடிகளா? – ஆர்டிஐ தகவலில் அதிர்ச்சி
மதுரை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க உள்ளதாக வெளியான ஆர்டிஐ தகவலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் அதிகபடியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மதுரை, சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. அந்த சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி பொதுமக்கள், … Read more