யார் இந்த பர்வேஷ் வர்மா? கெஜ்ரிவாலை வீழ்த்தியவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் வர்மாவிடம் தோல்வியடைந்தார்.

IND vs ENG: விராட் கோலிக்காக நீக்கப்படும் வீரர்! நன்றாக விளையாடியும் சோகம்!

India vs England: இன்று பிப்ரவரி 9 ஆம் தேதி கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மான் கில் சிறப்பாக விளையாடி இருந்தனர். இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் … Read more

நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் புதிய வருமான வரி மசோதா தாக்கல

டெல்லி அடுத்த வாரம் புதிய வருமானவரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைசரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.   முக்கியமாக புதிய வருமான வரி மசோதாவை மத்திய மந்திரிசபை   ஆய்வு செய்தது. அதாவது 60 ஆண்டுகள் பழமையான வருமான வரிச்சட்டத்துக்கு பதிலாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த மசோதாவுக்கு மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது. இந்த மசோதா நேரடி வரிச்சட்டத்தை எளிதாக … Read more

டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல்காந்தி கூறியது என்ன?

புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மியை தோற்கடித்து பா.ஜனதா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 26 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக இந்த தேர்தலிலும் ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளை ஏற்பதாக கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் … Read more

மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி..? வெளியான தகவல்

மும்பை, ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது. இந்த தோல்விகளுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். பேட்ஸ்மேனாக … Read more

சுவீடன்: அரச குடும்ப தம்பதிக்கு பெண் குழந்தை

ஸ்டாக்ஹோம், சுவீடன் நாட்டின் அரசராக இருப்பவர் கார்ல் கஸ்டாப். இவருடைய மகனான கார்ல் பிலிப், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சோபியா ஹெல்க்விஸ்ட்டை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அலெக்சாண்டர், கேப்ரியல் மற்றும் ஜூலியன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சோபியா கர்ப்பிணியானார். இதனால், அவர்களுடைய குடும்பம் 4-வது குழந்தையை எதிர்பார்த்து இருந்தது. இந்த சூழலில், சுவீடனின் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்து உள்ளது. … Read more

‘அம்மா மருந்தகங்கள்’ ஒருபோதும் மூடப்படாது: கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி

திருச்சி: தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என்று கூட்டுறவு மற்றும் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்சியில் ரேஷன் கடைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படும் முதல்வர் மருந்தகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் மருந்தகம் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இங்கு 186 தரமான மருந்துகள் விற்கப்படும். இவற்றில் 90 சதவீதம் ஜெனரிக் மருந்துகளாகும். இங்கு சித்தா, ஹோமியோபதி மருந்துகளும் கிடைக்கும். மொத்தம் திறக்கப்பட உள்ள 1,000 மருந்தகங்களுக்கு 300 தனி நபர்கள் … Read more

முஸ்லிம்கள் அதிகம் உள்ள 6 தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி!

புதுடெல்லி:டெல்லி சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏக்கள் அதிகம் கொண்ட கட்சியாக ஆம் ஆத்மி இருந்தது. இந்தநிலை மீண்டும் தொடர்கிறது. டெல்லியில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் இருப்பினும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறார்கள். கடந்த 2020 சட்டப்பேரவை தேர்தலில் 5 முஸ்லிம் வேட்பாளர்களுடன் இந்த 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றது. இதற்கு, குடியுரிமை திருத்த சட்டத்தை தடுக்க ஆம் ஆத்மிதான் சிறந்த கட்சி என முஸ்லிம்கள் கருதியதால் காங்கிரஸால் … Read more

டெல்லியில் பாஜக வெற்றி பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது; ஆந்திர முதல்-மந்திரி

அமராவதி, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ண்ப்பட்டன. இதில், 48 தொகுதிகளில் வெற்றிபெற்று டெல்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப்பின் டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. 22 தொகுதிகளை மட்டும் கைப்பற்றிய ஆம் ஆத்மி தோல்வியடைந்தது. காங்கிரஸ் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. இந்நிலையில், டெல்லியில் பாஜக பெற்றுள்ள … Read more

எஸ்.ஏ.20 ஓவர் லீக் இறுதிப்போட்டி; டாஸ் வென்ற எம்.ஐ.கேப்டவுன் பேட்டிங் தேர்வு

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்க உள்ளூர் தொடரான எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. இதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் எம்.ஐ.கேப்டவுன் – சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இந்நிலையில், எம்.ஐ.கேப்டவுன் – சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று … Read more