தெலுங்கானாவில் மீண்டும் சோகம்: அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

ஐதராபாத்:  தெலுங்கானா மாநிலத்தில்,  அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் தனியார் சொகுசு ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிந்த நிலையில், இன்று அதிகாலை மேலும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை  ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள … Read more

யு.பி.ஐ. பரிவர்த்தனையில் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ரூ.27.28 லட்சம் கோடி பண பரிமாற்றம்

புதுடெல்லி, யு.பி.ஐ. பயன்பாடு மக்களிடயே அதிகரித்து வருகிறது. சிறிய பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் என அனைத்து இடங்களிலும் யுபிஐ மூலமாக தற்போது பணபரிமாற்றம் நடைபெறுகிறது. ஒரு ‘கிளிக்’ மூலமாகவே பணம் அனுப்பவும் பெறவும் உதவுவதால், இது இந்தியாவில் மிகவும் பிரபலமான பண பரிவர்த்தனை சேவையாக வளர்ந்துள்ளது. இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் குறித்து தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த மாதத்தில் யு.பி.ஐ. மூலமாக மொத்தம் 2 … Read more

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு? – வெளியான தகவல்

மும்பை, மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நவிமும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதின. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா , மகளிர் உலகக்கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, உலகக்கோப்பையை வென்ற இந்தியாவுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) பரிசுத்தொகையாக ரூ. 40 கோடி வழங்கியுள்ளது. அதேவேளை, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து … Read more

ரஷிய எண்ணை கப்பல்-துறைமுகம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

மாஸ்கோ, ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணை கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷியாவின் கருங்கடல் துறை முகமான துவாப்சை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த எண்ணை கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணை கப்பல் மற்றும் துறைமுகம் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.இந்த தாக்குதலில் துறைமுகம் மற்றும் எண்ணை கப்பல் … Read more

“நம்பினார் கெடுவதில்லை; எடப்பாடி பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை'' – ஆர்.பி. உதயகுமார்

“ஜெயலலிதா இருக்கின்ற வரை அமைச்சராக முடியாமல், அவர் நம்பிக்கையை ஏன் நீங்கள் பெற முடியவில்லைய்? ஜெயலலிதாவிற்கு நீங்கள் செய்த துரோகம் என்ன?” என்று செங்கோட்டையனிடம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். ஓ.பி.எஸ், செங்கோட்டையன், தினகரன் ஆர். பி. உதயகுமார் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “நம்பினவர் கெடுவதில்லை – இது நான்கு மறைத் தீர்ப்பு என்ற இலக்கணத்தின்படி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்து காட்டி வரலாறு படைத்தார்கள். இந்த இரு பெரும் தலைவர்களின் … Read more

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பரிசோதனை வசதி: இதய அடைப்பை 2 நிமிடத்தில் அறியலாம்

சென்னை: சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டத்​தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்​தில் தெரிந்து கொள்​ளும் புதிய வசதி செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளளது. இது தொடர்​பாக சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யின் ஒருங்​கிணைப்பு அதி​காரி ஆனந்த்​கு​மார் கூறிய​தாவது: ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் உள்ள இந்த பன்​னோக்கு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டம் 4 வித​மான கட்​ட​ணத்​தில் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இதில், ‘பிளாட்​டினம் பிளஸ்’ திட்​டம் ரூ.4,000 கட்​ட​ணம் கொண்​டது. … Read more

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்

பாட்னா: பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. பிஹார் தேர்​தல் வரும் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக அடங்​கிய தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் … Read more

இந்த நவம்பர் மாதம் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?

2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மொத்தமாக 20 வேலை நாட்கள் இருக்கும். எந்த எந்த நாட்கள் விடுமுறை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கம்! பிசிசிஐ சொன்ன காரணம் இதான்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இதன் பின்னணியில் இந்திய அணியின் ஒரு நீண்ட கால திட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. Add Zee News as a Preferred Source  Update The … Read more

“அதிமுக – தவெக கூட்டணி அமைத்து வென்றால், விஜய்யை காலி செய்து விடுவார் எடப்பாடி'' – டிடிவிதினகரன்

`SIR குறித்து ஏன் பயம்?’ திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “எஸ்.ஐ.ஆர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை அரசு நடத்தியிருந்தால் கலந்து கொள்வோம். தி.மு.க நடத்தியதால் கலந்து கொள்ளவில்லை. பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆர்-ல் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தெரிவித்தனர். பீகாரில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி உள்ளது. அதனால், அங்கு குளறுபடிகள் நடந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில தி.மு.க ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டு அதிகாரிகள் தான் கணக்கெடுக்க போகிறார்கள். … Read more