ரூ.51 கோடி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!

டெல்லி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசை தொகையை ஐசிசிஐ அறிவித்துள்ளது. உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து, இந்திய மதிப்பில் ரூ.39.83கோடி (தோராயமாக மதிப்பு) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத நிலையில்,  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.51 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இந்தியா-தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று … Read more

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. மீது திடீர் தாக்குதல்; இளைஞர் கைது

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஜோதிபிரியோ மல்லிக். முன்னாள் மந்திரியான இவர் ஹப்ரா தொகுதிக்கான எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். சால்ட் லேக் பகுதியில் இவருடைய வீடு அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இவருடைய வீட்டுக்குள் சென்றுள்ளார். அவர் திடீரென மல்லிக்கை கடுமையாக தாக்கியுள்ளார். அவருடைய அடி வயிற்றில் கைகளால் குத்தி, தாக்கியதில் மல்லிக் சரிந்து விழுந்துள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு பாதுகாப்பு … Read more

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னெர்

பாரீஸ், பாரீஸ் ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சிம்னெர் (இத்தாலி) 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம்மை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் போட்டியில் சின்னெர் கைப்பற்றிய 5-வது பட்டம் இதுவாகும். அவர் ரூ.9¾ கோடியை பரிசாக அள்ளினார். இந்த வெற்றியின் மூலம் 24 … Read more

பெரு நாட்டில் ‘ஸ்பைடர்மேன்’ வேடத்தில் சென்று போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ் அதிகாரி

லிமா, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், ‘ஹாலோவீன்’ சீசன் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்த கொண்டாட்டங்களுக்கு இடையே போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் லிமாவில் உள்ள சாண்டியாகோ டி சர்கோ(Santiago De Surco) என்ற இடத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குற்றவாளிகளை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் … Read more

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..! | Automobile Tamilan

பண்டிகை காலம் மற்றும் ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வந்த பின்னர் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அமோகமான வளர்ச்சியை நிறுவனங்கள் பதிவு செய்ய துவங்கியுள்ள நிலையில், மாருதி சுசூகி தொடர்ந்து நாட்டின் முதன்மையான நிறுவனமாக விளங்கி வருகின்றது. ஒட்டுமொத்தமாக 5.49 லட்சம் கார்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.74% வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஆனால் மஹிந்திரா, டாடா மற்றும் ஹூண்டாய் இடையே மிக கடுமையான போட்டியை இரண்டாம் இடத்திற்கு மேற்கொண்டு வருகின்றன.  ஆனால் ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து … Read more

தெலங்கானா கோர விபத்து: ஜல்லிகளில் புதைந்த பேருந்து; 20 பயணிகள் பலி – முதல்வர் இரங்கல்

தெலுங்கானா மாநிலம் தந்தூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி நேற்று இரவு தெலங்கானா அரசு பேருந்து புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 70 பயணிகள் பயணித்தனர். பேருந்து செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்சாகுடா கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. பயணிகளில் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவலளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் பொது மக்களின் உதவியுடன் … Read more

கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை: கல்லறை தோட்டங்களில் குடும்பம் குடும்பமாக குவிந்த கிறிஸ்தவர்கள்

சென்னை: கல்​லறைத் திரு​நாளை​ஒட்டி சென்​னை​யில் நேற்று கிறிஸ்தவ ஆலயங்​களில் சிறப்பு ஆராதனை​யும், கல்​லறைத் தோட்டங்​களில் சிறப்பு வழி​பாடும் நடை​பெற்​றன. கல்​லறைத் தோட்​டங்​களில் ஏராள​மான கிறிஸ்​தவர்​கள் குடும்​பம் குடும்​ப​மாகச் சென்று இறந்த உறவினர்​களுக்​காக ஜெபம் செய்​தனர். கிறிஸ்​தவர்​கள் ஒவ்​வோர் ஆண்​டும் நவ.2-ம் தேதியை அனைத்து ஆன்​மாக்​கள் தின​மாக அனுசரிக்​கிறார்​கள். இந்​நாள் கல்​லறைத் திரு​நாள் என்​றும் அழைக்​கப்​படு​கிறது. கல்​லறைத் திரு​நாளில் கிறிஸ்​தவர்​கள் தங்​கள் குடும்​பங்​களில் இறந்த உறவினர்​கள், பெற்​றோர், உடன் ​பிறந்​தோர் மற்​றும் நண்​பர்​கள் அடக்​கம் செய்​யப்​பட்ட கல்​லறை​களை சுத்​தப்​படுத்​தி, … Read more

மரபணு மாற்றப்பட்ட பருப்புகளை பயிரிட திட்டம்

புதுடெல்லி: தற்சார்பு இந்​தி​யா​வுக்​கான திட்​டத்​தின் கீழ் அடுத்த 6 ஆண்​டு​களில் மரபணு திருத்​தப்​பட்ட பருப்பு வகைகளை பயி​ரிட மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி, உளுந்​து, துவரை மற்​றும் மசூர் ஆகிய மூன்று பருப்பு வகை​களின் கீ்ழ் 15 மரபணு திருத்​தப்​பட்ட வகைகளை வெளி​யிட மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. மத்​திய வேளாண் மற்​றும் விவ​சா​யிகள் நல அமைச்​சகம் சமீபத்​தில் தற்​சார்பு இந்​தி​யா​வுக்​கான செயல்​பாட்டு வழி​காட்​டு​தல்​களை வெளி​யிட்​டது. அதில் மரபணு திருத்​தப்​பட்ட பருப்பு வகை​களின் உரு​வாக்​க​மும் ஒன்​றாகும். இந்​தத் … Read more

காலையிலேயே சோகம்.. லாரி மோதியதில் 17 பேர் துடிதுடித்து பலி.. தெலங்கானாவில் ஷாக்

Telangana Road Accident: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காலையிலேயே சோகம் சம்பவம் நடந்துள்ளது. அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.   

உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கிறதா? திரையரங்கில் இலவசமாக படம் பார்க்கலாம்!

சினிமா ரசிகர்களுக்காகவே பல்வேறு வங்கிகள் பல கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. அவை குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.