19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

ஐரோப்பா அல்லாத 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டு, குடியுரிமை உள்ளிட்ட அனைத்து குடியேற்ற (immigration) விண்ணப்பங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகை அருகே தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியானதை அடுத்து வெளிநாட்டினரின் விசா கோரிக்கைகள் … Read more

அதிர்ச்சி சம்பவம்.. கள்ளக்காதலி, மகனை கொலை செய்து விட்டு தொழிலாளி செய்த விபரீத செயல்

திருப்பதி, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் சத்யராஜ், கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். திருப்பதி அருகே திருச்சானூர், தாமினேடு, இந்திரம்மா காலனியை சேர்ந்தவர் நாயகி. இவருடைய மகன் மனிஷ் (வயது 3). நாயகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக மகனுடன் வசித்து வந்தார். நாயகி குடியாத்தத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது சத்யராஜுக்கும், நாயகிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 … Read more

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் விராட் கோலி

புதுடெல்லி, ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் சதம் (135 ரன், 120 பந்து, 11 பவுண்டரி, 7 சிக்சர்), ரோகித் சர்மா (57 ரன்), கேப்டன் கே.எல். ராகுல் (60 ரன்) ஆகியோரது அரைசதங்களால் 8 விக்கெட்டுக்கு 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் … Read more

ரஷிய கப்பல்கள் மீது தாக்குதல்… உக்ரைனை கடலில் இருந்தே துண்டித்து விடுவோம்: புதின் மிரட்டல்

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், கருங்கடலில் சென்று கொண்டிருந்த ரஷியாவின் 2 கப்பல்களை கடந்த வாரத்தில், நீருக்கடியில் இருந்து ஆளில்லா விமானம் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது ரஷியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளார். இந்நிலையில், ரஷியாவின் முன்னணி செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், உக்ரைனை கடலில் இருந்தே … Read more

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..! | Automobile Tamilan

இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் தனது கார்களுக்கு டிசம்பர் 5,6 மற்றும் 7 என  மூன்று நாட்களுக்கு மட்டுமே சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இந்த நாட்களில் ஷோரூம்கள் நள்ளிரவு வரை திறந்திருக்கும். இந்த மிட்நைட் கார்னிவலின் சிறப்பம்சங்கள் கார் வாங்குபவர்களுக்கு லண்டன் செல்லும் வாய்ப்பு உட்பட ஒட்டுமொத்தமாக ₹11 கோடி மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கார் முன்பதிவுக்கும் சிறப்பு  ‘Holiday Voucher’ மற்றும் ‘Scratch and Win’ சலுகைகள் வழங்கப்படுவதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், மாடல் … Read more

BB Tamil 9 Day 58: தற்காலிக காதல்கள்; நெருங்கிய நட்பில் பிரஜின் – திவ்யா; நடந்தது என்ன?

முதல் சீசனில் வந்த ‘நெக்லஸ்’ டாஸ்க்கை தூசு தட்டி மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ். போட்டியாளர்கள் reckless ஆக இல்லாமல் இருந்தால் சரிதான்.  முக்கோணக் காதல் பிரச்னையை தீர்ப்பதற்காக நடந்த வரலாற்றுச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இது ஜியாமென்ட்ரி பாக்ஸில்கூட அடக்கமுடியாத அளவிற்கு அறுங்கோணமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதுபோல. இப்போது அரோரா FJ-வுடன் நெருக்கமாகத் தொடங்கியிருக்கிறாரா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 58 பெர்முடா முக்கோண மர்மத்தின் ரகிசயத்தைக்கூட கண்டுபிடித்து முடியும்போல. ஒரு காதலின் … Read more

சாய்பல்லவியால் என் வாழ்க்கை மாறியது! இளம் இசையமைப்பாளர் அதிர்ச்சி தகவல்

நடிகை சாய் பல்லவியால் தான் மது அருந்துவதை நிறுத்தியதாக மிகவும் பிரபலமான இளம் இசையமைப்பாளர் வெளிப்படையாகப் பேட்டி அளித்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Cyclone Impact | புயல் தாக்கம்: தமிழ்நாட்டை உலுக்கிய கடைசி 5 புயல்கள் – ஒரு விரிவான பார்வை!

Tamil Nadu Cyclones: 2022–2025 காலத்தில் தமிழ்நாட்டை தாகிய முக்கிய புயல்களின் பெயர்கள், தேதி, பாதிப்பு, நஷ்டம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பற்றிய சுருக்கமான விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. புயல் எச்சரிக்கை குறித்து பார்ப்போம்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள்: நேரடி ஒளிபரப்பை இலவசமா எங்கு பார்க்கலாம்?

Live Streaming Details: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருக்கும் இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களம் காண உள்ளது. அதேநேரம் தொடரில் தங்களை தக்க வைத்துக் கொள்ள என்ன ஆனாலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக தென்னாப்பிரிக்கா களம் காணும். எனவே இன்றைய … Read more

2 மாத அட்வான்ஸ் மட்டுமே… வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 புதிய கட்டுப்பாடுகள்

வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டம் வீட்டு உரிமையாளர்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளையும் வாடகை செல்வோருக்கு புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன. வீடு வாடகைக்கு விடும் போது 2 மாத வாடகை மட்டுமே முன்பணமாக பெற முடியும். உரிமையாளரும் வாடகைதாரரும் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தம் ஆதார் அடிப்படையிலான e-verification மூலம் 2 மாதங்களுக்குள் சார் பதிவாளர் அலுவலகம் அல்லது இணைய வழியாக கட்டாயம் … Read more