`ஆட்சிக்கு வழிதேடும் நேரத்தில்.!' – மாநில தலைமையை மாற்றும் முடிவில் டெல்லி; ரேஸில் குதித்த கதர்கள்

கூட்டணி பஞ்சாயத்து.! தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக இருக்கிறார் செல்வபெருந்தகை. இந்த பதவிக்கு இவர் வந்து சுமார் இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி வைப்பது என்கிற பஞ்சாயத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக … Read more

பணம் எடுக்க பிணத்துடன் சென்ற முதியவர்! வங்கி ID கேட்டதால் ஆத்திரம்..மனிதாபிமானம் எங்கே?

Tribal Man Sister Skeleton : குஜராத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த நபர், தன் சகோதரியின் வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்க சான்று கேட்டதால், அவர் பிணத்தை தோண்டியெடுத்து வங்கிக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.  

ஜனநாயகன் படத்தை எப்போதான் ரிலீஸ் பண்ணுவீங்க? டயர்ட் ஆன ரசிகர்களுக்கு குஷியான அப்டேட்!

Jana Nayagan Update : விஜய்யின் கடைசி படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன், வெகு விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. விஜய்யின் கடைசி படமான இது, கண்டிப்பாக ரசிகர்களால் விரும்பப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான முக்கிய தகவல்! வரையாடு கணக்கெடுப்பு டேட்டா

TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான முக்கிய தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மூன்றாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு – 2026 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கார் வாங்கும் போது நீங்க செய்யுற இந்த தப்பு உங்க பாக்கெட்ட காலி பண்ணிடும்! இதோ 9 எளிய வழிகள்!

கார் கடன் டிப்ஸ்: ஒரு கார் வாங்குவது என்பது வெறும் மகிழ்ச்சி மட்டுமல்ல, அது ஒரு பெரிய நிதிப் பொறுப்பு. சரியான திட்டமிடல் இல்லாமல் கார் வாங்கினால், அது சில மாதங்களிலேயே சுமையாக மாறிவிடும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப எந்த விலையில் கார் வாங்கலாம், EMI எவ்வளவு இருக்க வேண்டும் மற்றும் மறைமுகச் செலவுகள் என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி தொடக்கம்!

டெல்லி: புதுச்சேரி மாநிலத்தில்  மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த  கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 2026 ஏப்ரல் முதல்  மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும் பணி தொடங்கும் என்றும், 2027ல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும்  மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி இரு கட்டங்களாக நடைபெறும் என்றும்  அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, முதல் கட்டமாக  2026 ஏப்ரல் முதல் … Read more

'3 இடியட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? – ஆமீர் கான் சொன்ன தகவல் என்ன?

‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஆமீர் கான் தெரிவித்திருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில், ஆமீர் கான் மாதவன், ஷர்மான் ஜோஷி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் ‘3 இடியட்ஸ்’. 3 இடியட்ஸ் இந்தியில் வெளியான இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. ‘3 இடியட்ஸ்’ படம் வெளியாகி … Read more

சமந்தாவுக்கு இருக்கும் இன்னொரு பெயர்! நெருக்கமானவங்க இப்படிதான் கூப்பிடுவாங்களாம்..

Samantha : தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர், சமந்தா. தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டாலும் இவருக்கென்றிருக்கும் ரசிகர் பட்டாளம் இன்னும் குறையாமல் இருக்கிறது. இதையடுத்து, இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர், குறித்து யாரும் அறியாத செய்தியை இங்கு பார்ப்போம்.  

பெரம்பலூர்: மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திய கணவன், திகிலூட்டும் சிசிடிவி காட்சி

Perambalur District News: பெரம்பலூரில் பிரிந்து சென்ற மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திய கணவன்: சிசிடிவி காட்சியுடன் மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை.

சிவம் தூபேவை தூக்குங்க… CSK வலிமையாக மாற… இந்த 2 மாற்றம் ரொம்ப முக்கியம்!

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் மிடில் ஆர்டர் பேட்டர் சிவம் தூபேவை நீக்கிவிட்டு, இந்த ஆல்-ரவுண்டரை விளையாட வைக்கலாம். இதனால், அணிக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும், காம்பினேஷனிலும் பிரச்னை இருக்காது.